Categories: சினிமா

பெட்டில் ஹாயாக படுத்துக்கொண்டு புக் படிக்கும் விஜய் பட நடிகை.. வைரலாகும் லேட்டஸ்ட் கிளிக்ஸ்..!

Spread the love

வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் கோட். இந்த திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து தமிழ் சினிமாவில் முன்னணி நடிகை என்கின்ற அந்தஸ்தை பிடித்திருக்கின்றார் மீனாட்சி சவுத்.

படம் இன்னும் ரிலீஸ் ஆகவில்லை என்றாலும் இவருக்கு நல்ல வரவேற்பு இருக்கின்றது. அவுட் ஆஃப் லவ் என்கின்ற வெப் சீரிஸ் மூலமாக சினிமா துறையில் என்ட்ரி கொடுத்த மீனாட்சி சவுத்ரி மாடலிங் மீது அதிக ஆர்வம் கொண்டவர்.

விஜய் ஆண்டனியின் கொலை என்கிற திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதன் பிறகு ஆர் ஜே பாலாஜி நடித்த சிங்கப்பூர் சலூன் திரைப்படத்திலும் நடித்திருக்கின்றார்.

இருப்பினும் தளபதி 68 திரைப்படம் தான் இவருக்கு ஒரு மிகப்பெரிய அந்தஸ்தை கொடுத்திருக்கின்றது. தமிழ் மட்டும் இல்லாமல் தெலுங்கிலும் நடித்திருக்கின்றார்.

பேட்மிட்டன் வீராங்கனையாக இருக்கும் மீனாட்சி ஒரு பல் மருத்துவர். 2017 ஆம் ஆண்டு மிஸ் இமா மற்றும் 2018 ஆம் ஆண்டு பெமினா மிஸ் இந்தியா உள்ள பட்டங்களை இவர் வென்றிருக்கின்றார்.

சமூக வலைதள பக்கங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கக்கூடிய மீனாட்சி சவுத்ரி அவ்வபோது தான் எடுக்கும் புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு வருவார்.

அந்த வகையில் தற்போது அவர் பெட்டில் படுத்துக்கொண்டாயாக போஸ் கொடுத்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.

Mahalakshmi

Recent Posts

BREAKING: திமுகவுக்கு அடுத்த அதிர்ச்சி… சற்றுமுன் நீதிமன்றம் பரபரப்பு உத்தரவு…!

திருப்பத்தூர் திமுக வேட்பாளர் கே.ஆர். பெரியகருப்பன் தொடர்ந்த வழக்கில், தபால் வாக்குகள் கையாளுதலில் குளறுபடி நடந்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளைத் தேர்தல்…

2 minutes ago

“முதல்ல பணத்தை எடுத்து வை”… ஹார்முஸ் ஜலசந்தியில் ஈரான் போட்ட புதிய பிளான்… உலக நாடுகளுக்கு விடுக்கப்பட்ட மிரட்டல்… அப்போ இந்தியா…?

உலக கச்சா எண்ணெய் விநியோகத்தில் ஐந்தில் ஒரு பங்கு பயணிக்கும் மிக முக்கியமான பாதையான ஹார்முஸ் ஜலசந்தியில், தற்போது போர்…

10 minutes ago

தமிழக முதல்வர் விஜய்க்கு ‘இசட் பிளஸ்’ பாதுகாப்பு… குண்டு துளைக்காத கார்கள்.. 36 கமாண்டோக்கள்.. மிரள வைக்கும் பின்னணி…!

தமிழக அரசியல் களத்தில் ஒரு புதிய சகாப்தம் தொடங்கியுள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், தமிழக முதல்வருமான விஜய்க்கு…

16 minutes ago

விஜய் கொடுத்த பவர்.. அலறும் எதிர்க்கட்சிகள்!” – கொங்கு மண்டலத்தின் புதிய ‘கிங்’ செங்கோட்டையன்… பின்னணியில் நடக்கும் ரகசியப் பேச்சுவார்த்தை…!

தமிழக சட்டமன்றத் தேர்தலில் நீண்ட இழுபறிக்குப் பிறகு, தமிழக வெற்றிக் கழகம் (தவெக) காங்கிரஸ், கம்யூனிஸ்ட்கள் மற்றும் விசிக உள்ளிட்ட…

25 minutes ago

BREAKING: புதிய புயல் சின்னம் உருவானது… தமிழகத்திற்கு கனமழை அலர்ட்…!

வங்கக்கடலில் புதியதாக உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, அடுத்த 48 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக…

36 minutes ago

BREAKING: சபாநாயகர் தேர்தலில் JCD பிரபாகர் போட்டி…. சற்றுமுன் வெளியான அறிவிப்பு..!

தமிழக சட்டப்பேரவையின் புதிய சபாநாயகரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நாளை நடைபெறவுள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) சார்பில் மூத்த…

43 minutes ago