RAIN ALERT: வரும் 18ஆம் தேதி வரை தமிழகத்தில் மழை… வானிலை மையம் கொடுத்த அலெர்ட்…!!

By Soundarya on மார்கழி 12, 2025

Spread the love

கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகத்தின் தென் மாவட்டங்கள் மற்றும் டெல்டா பகுதிகளில் இன்று  ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. காரைக்காலிலும் இதேபோன்ற வானிலை நிலவக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தின் எஞ்சிய பகுதிகள் மற்றும் புதுச்சேரியில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.

சில பகுதிகளில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டம் காணப்படும். இந்த மழைப்பொழிவு வரும் டிசம்பர் 18ஆம் தேதி வரை தொடரும் என கணிக்கப்பட்டுள்ளது.