ரயிலில் அடிக்கடி பயணம் செய்பவர்களா நீங்கள்?… அதிரடி சலுகையை அறிவித்த ரயில்வே… இனி ஒரே ஜாலிதான்…!

Spread the love

நாம் எந்த ஊர்ருக்கு வேலைக்காக சென்று இருந்தாலும் பண்டிகை என்றாலே சொந்த ஊரில் குடும்பத்துடன் கொண்டாட வேண்டும் என்பது அனைவரின் ஆசை.  தீபாவளி பொங்கல்  போன்ற பெரிய பண்டிகைக்கு ரயில் டிக்கெட் கிடைப்பதே மிகவும் கடினமாக உள்ளது. பல நாட்களுக்கு முன்பே முன்பதிவு செய்ய வேண்டியுள்ளது . அதேபோல் ரிட்டன் டிக்கெட் புக் பண்ணுவது பெரும் பாடாக உள்ளது. டிக்கெட் கிடைத்தாலும் கூட்ட நெரிசல் காரணமாகவே கி டிக்கெட்கள் கேன்சல் ஆகி வருகிறது.

இதை தடுக்க ரயில்வே நிறுவனம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு தான் வருகிறது. ரயில்வே நிறுவனம் Round Trip Package எனும் பயணச்சீட்டு முன்பதிவு கொண்டு வந்துள்ளது. இதில் முன்பதிவு செய்தால் 20% தள்ளுபடி ஆகும். உதாரணத்திற்கு  சென்னை எழும்பூரில் இருந்து திருநெல்வேலிக்கு பயணம் செய்தால் எழும்பூர் ரயில் நிலையத்திலிருந்து திருநெல்வேலியை  அடைவார். இதுவே ரிட்டன் டிக்கெட் திருநெல்வேலியிலிருந்து சென்னை வருவதற்கு நாம் போகும் அதே ரயில் நிலையத்தில் இரண்டாம் வகுப்பில் டிக்கெட் பதிவுசெய்தால் 20%  சலுகை கிடைக்குமாம்.

Divyamayakannan

Recent Posts

அடங்காத ஆத்திரம்… தீராத ரத்தவெறி.. துப்பாக்கியுடன் தேடிச்சென்று… மனைவியின் உயிரைப் பறித்துவிட்டுத் தானும் பிணமான கணவன்..!!

உத்தரப் பிரதேச மாநிலம் ஜான்சியைச் சேர்ந்த மிதுன் (27) மற்றும் மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த போக்கன் குமாரி (25) ஆகிய…

11 minutes ago

“தெருவில் காட்டிய வித்தை” ஒரே ஒரு வீடியோ… சிறுவனின் வாழ்க்கையை மாற்றப் போகும் ஆனந்த் மகிந்திராவின் ஒற்றை ட்வீட்..!!

உத்தரகாண்டின் புகழ்பெற்ற சுற்றுலாத் தலமான நைனிதால் வீதிகளில், ஒரு சிறுவன் பொதுமக்களுக்கு முன்னால் அசாத்தியமான மேஜிக் வித்தைகளைக் காட்டும் வீடியோ…

22 minutes ago

“அந்தமான் கடலுக்கு அடியில் கிடைத்த ‘புதையல்’!.. இந்தியாவுக்கு அடித்த பிரம்மாண்ட அதிர்ஷ்டம்.. அலறும் உலக நாடுகள்.. வெளியான மாஸ் வீடியோ”..!!

இந்திய அரசின் பொதுத்துறை ‘மகாரத்னா’ நிறுவனமான ஆயில் இந்தியா லிமிடெட், அந்தமான் கடற்பகுதியின் ஆழமற்ற ஆய்வு வளையத்தில் புதிதாக இயற்கை…

38 minutes ago

FLASH: திமுகவின் தேர்தல் வியூக வகுப்பாளர் பதவியில் இருந்து விலகல்.. உதயநிதிக்கு பலத்த அடி..!!

திமுக இளைஞரணிச் செயலாளரும் அமைச்சருமான உதயநிதி ஸ்டாலினின் தனிப்பட்ட தேர்தல் வியூக வகுப்பாளராகச் செயல்பட்டு வந்த சுனில், அக்கட்சியின் தலைமை…

49 minutes ago

“சுற்றி இருக்கும் 10 பேர் கொண்ட கும்பல் உருவாக்கிய மாயை” – திமுகவை அதிரடியாக வெளுத்து வாங்கிய தவெக அமைச்சர்…!!

தமிழகத்தில் தமிழக வெற்றிக் கழகம் கவர்ச்சியால் ஆட்சி அமைத்ததாகப் பேசிய திமுக தலைவரின் விமர்சனத்திற்கு, தவெக அமைச்சர் ஆதவ் அர்ஜூனா…

56 minutes ago