RRBயில் 2,570 பணியிடங்கள்… மாதம் ரூ.35,400 சம்பளம்…. Diploma, B.E/ B.Tech முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்….!

By Nanthini on ஐப்பசி 30, 2025

Spread the love

RRB இல் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது.

பணி: ஜூனியர் என்ஜினியர்
காலி பணியிடங்கள்: 2570
கல்வி தகுதி: diploma, B.E/ B.Tech
வயது: 18 – 33
சம்பளம்: மாதம் ரூ.35,400
விண்ணப்பிக்க கடைசி தேதி: நவம்பர் 30

   

மேலும் இது குறித்த கூடுதல் விவரங்கள் அறிய மற்றும் விண்ணப்பிக்க  rrbguwahati.gov.in என்ற இணையதள பக்கத்தை அணுகவும்.