ரயில்வேயில் 5,800 பணியிடங்கள்…. Degree தேர்ச்சி போதும்… உடனே நீங்களும் அப்ளை பண்ணுங்க…!

By Nanthini on ஐப்பசி 10, 2025

Spread the love

ரயில்வேயில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது.

காலி பணியிடங்கள்: 5800
பணி: என்டிபிசி, டிக்கெட் சூப்பர்வைசர், சரக்கு ரயில் மேலாளர், ஸ்டேஷன் மாஸ்டர், டைப்பிஸ்ட், சீனியர் கிளெர்க்
கல்வித் தகுதி: டிகிரி
வயது: 33 வயதுக்கு உட்பட்டவர்கள்
விண்ணப்பிக்க கடைசி தேதி: நவம்பர் 20

   

மேலும் இது குறித்த கூடுதல் விவரங்கள் அறிய மற்றும் விண்ணப்பிக்க rrbapply.gov.in என்ற இணையதள பக்கத்தை அணுகவும்.