இன்றே கடைசி நாள்: ITI தேர்ச்சி போதும்.. 2,418 பணியிடங்கள்…. மிஸ் பண்ணிடாதீங்க…!

By Nanthini on புரட்டாதி 11, 2025

Spread the love

மத்திய ரயில்வேயில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது.

பணி: அப்ரண்டீஸ், பிட்டர், கார்பெண்டர், பெயிண்டர், மெக்கானிக்
காலி பணியிடங்கள்: 2,418
கல்வித் தகுதி: 50 சதவீதம் மதிப்பெண்களுடன் ITI தேர்ச்சி
வயது: 15 – 24
விண்ணப்ப கட்டணம்: ரூ.100
விண்ணப்பிக்க கடைசி தேதி; செப்டம்பர் 11

   

மேலும் இது குறித்த கூடுதல் விவரங்கள் அறிய மற்றும் விண்ணப்பிக்க  rrccr.com என்ற இணையதள பக்கத்தை அணுகவும்.