BIG BREAKING: ராகுல் காந்திக்கு ரத்த காயம்… சற்றுமுன் பரபரப்பு…!

Spread the love

நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரத்தில் மத்தியக் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் உடனடியாகப் பதவி விலக வேண்டும் என்பதை வலியுறுத்தி, பிரதமர் நரேந்திர மோடியின் இல்லத்தை முற்றுகையிட்டு எதிர்க்கட்சிகள் தீவிர போராட்டத்தில் ஈடுபட்டன. இந்தப் போராட்டத்தின் போது ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி மற்றும் சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள் பலரும் கலந்துகொண்டு மத்திய அரசுக்கு எதிராகக் கடுமையான முழக்கங்களை எழுப்பினர்.

போராட்டம் தீவிரமடைந்ததை அடுத்து, அங்குப் பாதுகாப்பில் இருந்த காவல்துறை அதிகாரிகள் ராகுல் காந்தியைப் பலவந்தமாகப் பிடித்து, குண்டுக்கட்டாகத் தூக்கிச் சென்று அதிரடியாகக் கைது செய்தனர். இந்த மோதலின் போது எதிர்பாராதவிதமாக அவரது மூக்கில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் கசிந்ததால், சம்பவ இடத்தில் பெரும் பரபரப்பும் பதற்றமும் நிலவின. தொடர்ந்து பிரியங்கா காந்தி, அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட பிற தலைவர்களையும் போலீசார் கைது செய்து அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.

Swetha

Recent Posts

ஒரு வயது குழந்தையுடன் தவிக்கும் இளம் தாய்…! “மகனின் பிறந்தநாள் கொண்டாடிய மறுநாளே…” மனைவியின் கண்டிப்பால் தொழிலாளி எடுத்த விபரீத முடிவு…!

நெல்லை மாவட்டம் மூலைக்கரைப்பட்டி அருகே உள்ள முனைஞ்சிப்பட்டியைச் சேர்ந்த 23 வயது இளைஞரான சங்கர், கடந்த சில தினங்களுக்கு முன்பு…

8 minutes ago

அதிர்ச்சி… நம்பர் ஒன் ஓடுகாலி CM விஜய்… திருச்சி ஏர்போர்ட்டில்… உதயநிதி அதிரடி அட்டாக்…!

கரூரில் 41 பேர் உயிரிழந்த சம்பவத்தைக் குறிப்பிட்டு, தமிழக முதல்வர் விஜய்யை "நம்பர் ஒன் ஓடுகாலி முதல்வர்" என உதயநிதி…

35 minutes ago

“மீண்டும் மீண்டும் அப்படிதான் பேசுவேன்… சர்ச்சை வழக்குக்கு அஞ்சாத உதயநிதி… வைரல் பின்னணி…!”

தஞ்சாவூரில் தான் பேசிய பேச்சு விவசாயிகளிடையே பெரும் வரவேற்பைப் பெற்றதாகவும், அந்த கவனத்தைத் திசைதிருப்புவதற்காகவே தன் மீது இந்த வழக்கு…

36 minutes ago

“திரைப்பட ரேஞ்சுக்கு ஆக்டிங்…” வலிப்பு வந்தது போல நாடகமாடிய பாட்டி…! கடைசியில் இப்படி ஒரு டுவிஸ்ட் யாருமே எதிர்பார்க்கலையே…. பகீர் பின்னணி…!!

கோவை ரத்தினபுரி மற்றும் அதனைச் சுற்றியுள்ள மக்கள் நடமாட்டம் மிகுந்த சாலைகளில், பெண் ஒருவர் திடீரெனத் தரையில் விழுந்து தனக்குக்…

43 minutes ago

ஐயோ… வைகோ மட்டும் வடக்கே பிறந்திருந்தால் பிரதமராகியிருப்பார்… டெல்லி விழாவில் திருமாவளவனின் அதிரடி பேச்சு…!

டெல்லியில் நடைபெற்ற ‘நாடாளுமன்றத்தில் வைகோ’ புத்தக வெளியீட்டு விழாவில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் கலந்துகொண்டு உரையாற்றினார்.…

48 minutes ago

அய்யய்யோ… உதயநிதி போட்ட சீக்ரெட் பிளான்?… வெளுத்து வாங்கிய அமைச்சர்… இணையத்தில் அதிரும் பதிவு…!

அமைச்சர் அருண்ராஜ் செய்தியாளர்களிடம் பேசுகையில், சட்டப்பேரவை தொடரில் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்கக் கூடாது என்பதற்காகவே திட்டமிட்டு இவ்வாறு பேசினாரா என்ற…

54 minutes ago