திரிஷா வீட்டில் முதல்வர் விஜய்… அங்கே வேறு மாதிரி… முன்னாள் அமைச்சர் ரகுபதி பரபரப்பு குற்றசாட்டு..!!

By Soundarya on ஆனி 25, 2026

Spread the love

புதுக்கோட்டையில் நடைபெற்ற கட்சி நிகழ்ச்சி ஒன்றில் பேசிய முன்னாள் அமைச்சர் ரகுபதி, தமிழக முதலமைச்சர் விஜய்யை கடுமையாக விமர்சித்துள்ளார். சமீபத்தில் முதலமைச்சர் விஜய் தனது பிறந்தநாளில் நடிகை திரிஷாவுடன் இணைந்து கேக் வெட்டியதாகக் கூறப்படும் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகிப் பரவியதைச் சுட்டிக்காட்டி அவர் இந்த விமர்சனத்தை முன்வைத்தார். அந்தப் புகைப்படத்தில் விஜய், ‘திரிஷா வீட்டில் வேறு ஒரு தோற்றத்தில்’ வண்ணச் சட்டை மற்றும் க்ளீன் ஷேவ் செய்த முகத்துடன் காணப்பட்டதாக ரகுபதி சாடினார்.

மேலும் பேசிய அவர், முதலமைச்சர் விஜய்யை அரசியல் ரீதியாக நாம் அன்றைக்கே ஆரம்பக்கட்டத்திலேயே கேள்வி கேட்டு, தடுத்து நிறுத்தி இருந்தால் இன்றைக்கு அவர் இந்த அளவுக்கு வளர்ந்து, இந்த நிலைக்கு வந்திருக்க மாட்டார் என்று வருத்தத்துடன் தெரிவித்தார். தமிழக அரசியல் வட்டாரத்தில் தற்போதைய முதலமைச்சர் விஜய்க்கு எதிராக முன்னாள் அமைச்சர் ரகுபதி பேசியுள்ள இந்த கருத்துக்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.