நடிகர் ராகவா லாரன்ஸ், முதல்வர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் கட்சியில் இணைவார் என்று பரவலாகப் பேசப்பட்டு வந்தது. மேலும், தவெக சார்பில் திருச்சி கிழக்குத் தொகுதியில் அவர் களம் இறங்கப் போகிறார் என்றும் அரசியல் வட்டாரங்களில் செய்திகள் உலா வந்தன. இத்தகைய சூழலில், வரும் ஜூன் 11 அன்று தனது அரசியல் நிலைப்பாட்டை முறைப்படி அறிவிப்பதாக லாரன்ஸ் ஏற்கனவே தெரிவித்திருந்தார்.
ஆனால், தற்போது வெளியாகியுள்ள புதிய தகவல்களின்படி, ராகவா லாரன்ஸ் தவெக-வில் இணையாமல், பாஜக-வின் அண்ணாமலையுடன் கைகோர்க்க இருப்பதாகக் கூறப்படுகிறது. லாரன்ஸின் இந்த திடீர் மற்றும் எதிர்பாராத முடிவு, அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதோடு, தவெக தலைவர் விஜய்க்கும் அதிர்ச்சியை அளித்துள்ளதார்.
உத்தரப் பிரதேசத்தின் பாக்பத் மாவட்டம், பரௌத் கொத்வாலி பகுதியில் உள்ள முக்கிய பேருந்து நிலைய போலீஸ் சாவடியில் இருந்து வெறும்…
உத்தரப் பிரதேச மாநிலம், மிர்சாமுராத் காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில்,கடந்த 2019-ஆம் ஆண்டு 10-ஆம் வகுப்பு படித்துக்கொண்டிருந்த மாணவி ஒருவரை, அவரது…
வங்கதேசத்தின் சுனாம்கஞ்ச் மாவட்டம், தாஹிர்பூர் எல்லைக் கிராமத்தில் 7 வயது சிறுமி ஒருவர் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார். கடந்த…
திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் அருகே உள்ள மாரம்பேடு பகுதியில் ஜூன் 6-ஆம் தேதி இரவு, சாலையோரப் பள்ளத்தில் இளைஞர் ஒருவர்…
திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி அருகே, 14 வயது மதிக்கத்தக்க தனது வளர்ப்பு மகளுக்குத் தொடர் பாலியல் தொல்லை கொடுத்து வந்த…
சென்னை ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெற்ற சிறப்பு நிகழ்ச்சியில், தமிழக முதல்வர் விஜய் 'சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை' திட்டத்தை முறைப்படி தொடங்கி…