“அவள் நினைவாக வைத்திருந்தேன்” மகளுக்காக மனைவியின் தாலியை அடகு வைத்த தந்தை… கேள்விப்பட்ட உடனே நடிகர் ராகவா லாரன்ஸ் எடுத்த முடிவு…!!

Spread the love

நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர், நடன இயக்குனர் என பல்வேறு தளங்களில் வெற்றிகரமாக திரை உலகில் வலம் வந்து கொண்டு இருப்பவர் தான் ராகவா லாரன்ஸ். இவர் 1999 ஆம் ஆண்டு ஸ்பீடு டான்சர் என்ற தெலுங்கு படத்தின் மூலம் தான் ஹீரோவாக அறிமுகமானார். தமிழில் முனி என்ற திரைப்படத்தின் மூலம் பெரும் வரவேற்பை பெற்றார்.

இவர் திரைப்பயணத்தையும் தாண்டி மனிதநேயம் மிக்க  மனிதனாக பல நல்ல விஷயங்களை செய்து கொண்டு வருகிறார். சமீபத்தில் ஒரு தந்தை தனது மகளின் கல்விச் செலவுக்காக மறைந்த மனைவியின் தாலியை அடகு வைத்த செய்தி லாரன்ஸ் காதிற்கு வந்தது. இந்த தந்தையின் பாசம் லாரன்ஸ் இன் கவனத்தை ஈர்த்து உள்ளது. அதனால் தாலியை மீட்டு நேரில் சென்று அந்த தந்தையிடம் வழங்கினார்.

இந்நெகிழ்ச்சி சம்பவம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. இதைப் பற்றி பேசி லாரன்ஸ், நானும் இது போல போராட்டங்களை தாண்டித்தான் வந்துள்ளேன் . அதனால் அந்த தந்தையின் தவிப்பு எனக்கு புரிந்தது. தாலியை மீட்டுக் கொடுக்க நினைத்தேன் , இது ஒன்றும் வெறும் தங்கம் அல்ல அவர் மனைவியின் நினைவு மற்றும் விலை மதிப்பில்லா பொக்கிஷம் என்று தெரிவித்தார். லாரன்ஸ் மிகவும் மனிதநேயமிக்க மனிதன் , இந்த செயல் பலருக்கும் எடுத்துக்காட்டாக இருக்கும்.

Divyamayakannan

Recent Posts

பட்டப்பகலில் பயங்கரம்..! 50 மீட்டர் தொலைவில் போலீஸ்… சிதறிய தோட்டாக்கள்… அடுத்தடுத்து பலியான தந்தை – மகன்.. உ.பி-யில் பரபரப்பு…!!

உத்தரப் பிரதேசத்தின் பாக்பத் மாவட்டம், பரௌத் கொத்வாலி பகுதியில் உள்ள முக்கிய பேருந்து நிலைய போலீஸ் சாவடியில் இருந்து வெறும்…

7 மணத்தியாலங்கள் ago

டுவிஸ்ட் மேல டுவிஸ்ட்… அண்ணாமலையுடன் இணையும் ராகவா லாரன்ஸ்..? அதிர்ச்சியில் விஜய்..!!

நடிகர் ராகவா லாரன்ஸ், முதல்வர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் கட்சியில் இணைவார் என்று பரவலாகப் பேசப்பட்டு வந்தது. மேலும்,…

7 மணத்தியாலங்கள் ago

நெஞ்சை உலுக்கும் கொடூரம்: சிறுமியாக இருந்தபோது தொடங்கிய பாலியல் தொல்லை.. 60 வயது முதியவர் மீது இளம்பெண் பரபரப்பு புகார்..!!

உத்தரப் பிரதேச மாநிலம், மிர்சாமுராத் காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில்,கடந்த 2019-ஆம் ஆண்டு 10-ஆம் வகுப்பு படித்துக்கொண்டிருந்த மாணவி ஒருவரை, அவரது…

8 மணத்தியாலங்கள் ago

“கழிப்பறையில் அடைத்து வைத்து.. 7 வயது சிறுமியை சீரழித்த வெறிச்செயல்..! 13 வயது சிறுவர்களா இப்படி..? வங்கதேசத்தை உலுக்கிய பகீர் சம்பவம்…!”

வங்கதேசத்தின் சுனாம்கஞ்ச் மாவட்டம், தாஹிர்பூர் எல்லைக் கிராமத்தில் 7 வயது சிறுமி ஒருவர் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார். கடந்த…

8 மணத்தியாலங்கள் ago

குடிபோதையில் வந்த வினை… நண்பனுடன் ஏற்பட்ட தகராறில்… இளைஞர் அடித்துக் கொலை.. மூன்று நாட்கள் கழித்து அம்பலமான விபத்து நாடகம்… சிக்கியது எப்படி…?

திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் அருகே உள்ள மாரம்பேடு பகுதியில் ஜூன் 6-ஆம் தேதி இரவு, சாலையோரப் பள்ளத்தில் இளைஞர் ஒருவர்…

8 மணத்தியாலங்கள் ago

நெஞ்சை உலுக்கும் கொடூரம்: 14 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வளர்ப்பு தந்தை … நம்பி வந்த வடமாநில பெண்ணின் கதறல்…!!

திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி அருகே, 14 வயது மதிக்கத்தக்க தனது வளர்ப்பு மகளுக்குத் தொடர் பாலியல் தொல்லை கொடுத்து வந்த…

9 மணத்தியாலங்கள் ago