வாகை சூடவா படத்தில் அழுத்தமான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களின் மனதை கவர்ந்தவர் இனியா. ஆனால் பிறகு அவர் நடித்த சில படங்களில் கவர்ச்சியாக நடித்தார். இப்போது ஸ்வீட்டி நாட்டி கிரேஸி என்ற படத்தில் இனியா மிகவும் கவர்ச்சியாக நடித்திருக்கிறார். இந்த படத்தில் கதாநாயகனாக திரிகுண் நடித்துள்ளார். ஸ்ரீ ஜீதா கதாநாயகியாக நடித்துள்ளார். இதில் அவரது அக்காவாக இனியா நடித்திருக்கிறார்.
இந்த படத்தில் ஹீரோவின் மாமியாராக சுந்தரா டிராவல்ஸ் நடிகை ராதா நடித்திருக்கிறார். ஹீரோ மற்றும் இந்த 3 பெண்களை சுற்றிய அடல்ட் கன்டன்ட் கதையாக ஸ்வீட்டி நாட்டி கிரேஸி படம் உருவாகி உள்ளது. இவர்களுக்கும் ஹீரோவுக்கும் இடையே நடக்கும் கிளுகிளுப்பான விஷயங்களே முக்கியமான காட்சிகளாக கதைக்கருவாக உள்ளது.
முதன்முறையாக நடிகை இனியா இப்படிப்பட்ட ஜானரில் உள்ள படத்தில் நடித்திருக்கிறார். இது கண்டிப்பாக சர்ச்சையை ஏற்படுத்தும் என்று தெரிந்தும் துணிச்சலாக இந்த படத்தில் நடித்திருக்கிறார். மேலும் இந்த படத்தில் அவர் இரட்டை அர்த்த வசனங்களையும் சகஜமாக பேசி நடித்திருக்கிறார். சுந்தரா ட்ராவல்ஸ் நடிகை ராதாவும் முதன்முறையாக கவர்ச்சி நாயகியாக இந்த படத்தில் நடித்திருக்கிறார். அவரது கணவராக தம்பி ராமையா நடித்துள்ளார்.
ரயில் நிலையத்தில் பயணிகள் கூட்டத்திற்கு நடுவே குரங்கு ஒன்று செய்த குறும்புத்தனமான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் சிரிப்பலைகளை உருவாக்கி…
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஈரானுக்கு எதிராக அமெரிக்கா முன்னெப்போதும் இல்லாத வகையில் தனது ராணுவ பலத்தைப் பெருக்கி வருகிறது. ஏற்கனவே…
ஹார்முஸ் நீரிணை பகுதியில் நிலவி வரும் போர் பதற்றத்திற்கு இடையே, இந்தியா மற்றும் இலங்கைக்கு சரக்குகளை ஏற்றி வந்த இரண்டு…
ஸ்காட்லாந்தில் வசிக்கும் தமிழக இளம்பெண் ஒருவர், தனது ஜனநாயகக் கடமையை ஆற்றுவதற்காக ஒன்றரை லட்சம் ரூபாய் செலவு செய்து தமிழகம்…
நடிகர் விஜய் அரசியலில் களம் இறங்கி 'தமிழக வெற்றிக் கழகம்' என்ற கட்சியைத் தொடங்கியதில் இருந்து, அவருக்குப் பல்வேறு சவால்கள்…
அமெரிக்க அதிபர் டிரம்ப் போர் நிறுத்தத்தை காலவரையின்றி நீட்டிப்பதாக அறிவித்த சில மணிநேரங்களிலேயே, ஈரான் கடல் பகுதியில் பதற்றம் அதிகரித்துள்ள…