அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் இன்று மதுரையில் செய்தியாளர்களிடம் பேசுகையில், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் தலைமையையும், அவரது முடிவுகளையும் ஏற்கும் கட்சிகளுடன் மட்டுமே எதிர்வரும் தேர்தல்களில் கூட்டணி அமையும் என்று திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். மேலும் “தேர்தல் களத்தில் அதிமுகவின் கூட்டணி பேச்சுவார்த்தைகள் முந்திச் செல்கின்றன. திமுகவின் செயல்பாடுகளுக்கு எதிராக உள்ள கட்சிகள் இயல்பாகவே அதிமுகவுடன் இணைவார்கள்.
யார் யார் கூட்டணிக்கு வருவார்கள் என்பதை முன்கூட்டியே ஜாதகம் பார்த்து சொல்ல முடியாது. தேர்தலில் ‘சாமி யாருக்கு வரம் தரப்போகிறது’ என்பதை மக்கள் முடிவு செய்வார்கள்” என்று தெரிவித்தார். இதன்மூலம், எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக கூட்டணியின் நிலைப்பாடு உறுதியாகியுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் கருதுகின்றன.
கடந்த 10 ஆண்டுகளாக இந்தியாவில் வசித்து வரும் நிலையில், 10 ஆண்டுகளுக்கு முன்பிருந்த இந்தியாவிற்கும் தற்போதைய நவீன இந்தியாவிற்கும் இடையே…
பெங்களூருவில் உள்ள ஃபோரம் மாலில் அமைந்துள்ள பிவிஆர் ஐநாக்ஸ் மல்டிபிளெக்ஸில் இயங்கி வந்த ஜூஸ் கடை, பயன்படுத்தப்பட்ட ஒருமுறை பயன்படுத்தும்…
அமெரிக்க இடைக்காலத் (மிட் டேர்ம்) தேர்தலில் ஆளும் குடியரசு கட்சி அடைந்த பெரும் தோல்வி, அதிபர் டொனால்ட் டிரம்பிற்கு அரசியல்…
உலகிலேயே மிகவும் விசித்திரமான மற்றும் சுவாரஸ்யமான நகரப் போக்குவரத்து அமைப்புகளில் ஒன்றாக ஹாங்காங்கில் உள்ள 'சென்ட்ரல் மிட் லெவல்ஸ் எஸ்கலேட்டர்'…
தமிழகத்தில் அரசு ஆற்று மணல் குவாரிகளில் நடைபெற்ற மாபெரும் முறைகேடு தொடர்பாகப் பதிவு செய்யப்பட்டுள்ள புதிய முதல் தகவல் அறிக்கையின்…
அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ, மதுரை மத்திய தொகுதி எம்எல்ஏ முஸ்தபா மற்றும் தவெக அரசை கடுமையாக விமர்சித்து…