கோவை மாநகர அரசியல் வட்டாரத்தில் திடீர் திருப்பமாக, கோவை மாநகர முன்னாள் மாவட்டச் செயலாளர் குறிஞ்சி மணிமாறன் மீண்டும் அதிமுகவில் இணைந்துள்ளார். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், தமிழக வெற்றிக் கழகத்திலிருந்து விலகிய S.ஜெகத்குமார் உள்ளிட்ட பல்வேறு முக்கிய நிர்வாகிகளும் மீண்டும் அதிமுகவில் தங்களை இணைத்துக் கொண்டனர்.
இவர்களுடன், மதிமுகவைச் சேர்ந்த மோப்பிரிபாளையம் பேரூராட்சி செயலாளர் S.சண்முகமும் அதிமுகவில் ஐக்கியமானார். தவெகவில் தங்களுக்குப் போதிய முக்கியத்துவம் கிடைக்காத காரணத்தினாலேயே, அவர்கள் மீண்டும் தாய் கழகமான அதிமுகவிற்கே திரும்பியதாக அரசியல் வட்டாரங்களில் பரவலாகப் பேசப்படுகிறது. இந்த அடுத்தடுத்த கட்சித் தாவல்கள் கோவை மாவட்ட அதிமுகவினரிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் மடத்தூர் நடுத்தெரு பகுதியைச் சேர்ந்தவர் தாளமுத்து (60). இவருடைய 32 வயது மகன் அருள்ராஜ், கடந்த சில…
தமிழ்நாட்டில் தற்போதைய அரசியல் சூழலில், பிரதான எதிர்க்கட்சியான அதிமுகவில் இருந்து முக்கியப் புள்ளிகள் விலகி, நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக்…
தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் அருகே உள்ள புழுதிக்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் ரவிச்சந்திரன் (50). கூலித் தொழிலாளியான இவருக்கு உமாராணி என்ற…
ஆந்திரப் பிரதேசத்தின் அல்லூரி மாவட்டம், தாரகொண்டா கிராமத்தில் அரங்கேறியுள்ள இந்த கொடூரச் சம்பவம் ஒட்டுமொத்த மனிதநேயத்தையும் உலுக்கியுள்ளது. அப்பகுதியில் உள்ள…
வங்கிகளில் அசிஸ்டெண்ட் மேனேஜர் ஆக வேண்டும் என்ற கனவோடு இருப்பவர்களுக்கு வங்கி பணியாளர் தேவாணையம் (IBPS) ஒரு பொன்னான வாய்ப்பை…
தமிழக அரசியல் களம் தற்போது அடுத்தடுத்த திருப்பங்களை சந்தித்து வருகிறது. தமிழக வெற்றிக் கழகத்தின் தோழமை கட்சிகளின் கூட்டத்தில் இடதுசாரி…