மக்களிசை பாடல்கள் உலகத் தமிழர்கள் மத்தியில் பிரபலமான தம்பதி என்றால் அது புஷ்பவனம் குப்புசாமி அனிதா குப்புசாமி தம்பதி தான். தமிழ்நாட்டில் உள்ள மிக முக்கிய நாட்டுப்புறப் பாடகர்களில் ஒருவர் புஷ்பவனம் குப்புசாமி. தமிழக அரசு வழங்கும் ‘கலைமாமணி விருது’ பெற்றுள்ள இவர், பல சினிமா பாடல்களையும் பாடியுள்ளார்.
பிரபல கிராமிய பாடகியான அனிதாவை தான் இவர் திருமணம் செய்து கொண்டார். கல்லூரி காலத்தில் சென்னை பல்கலைக்கழகத்தில் படித்த போது இருவரும் பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டனர். மேலும் பல திரைப்படங்களில் பல பாடல்களை ஒன்றாக இணைந்து பாடியுள்ளனர்.
அந்த சமயத்தில் தான் இருவருக்கும் காதல் ஏற்பட்டு திருமணம் செய்து கொண்டுள்ளனர். குப்புசாமி அனிதா தம்பதி ஒன்றாக இணைந்து பல சினிமா பாடல்கள் மற்றும் பல டிவி நிகழ்ச்சிகளிலும் பாடியுள்ளனர். பல இசையமைப்பாளர்களின் இசையில் பாடியுள்ள குப்புசாமி விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘சூப்பர் சிங்கர்’ நிகழ்ச்சியிலும் நடுவராக பங்கு வகித்தவர்.
குப்புசாமி மற்றும் அனிதா தம்பதியினருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். அதில் மூத்த மகள் பல்லவி மருத்துவ படிப்பு படித்துள்ளார். இவர் ஐடி நிபுணரான கௌதம் ராஜேந்திர பிரசாந்த் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
சோசியல் மீடியாவில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கக்கூடியவர் டாக்டர் பல்லவி. இவர் தற்பொழுது ஸ்விம்மிங் உடையில் சில அழகிய புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் ‘புஷ்பவனம் குப்புசாமியின் மகளா இது? ‘என்று ஆச்சரியத்தில் கமெண்ட் செய்து வருகின்றனர்.
ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான மோதல் போக்கு தற்போது சர்வதேச கடல் பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஏப்ரல்…
இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய ஜப்பானின் அமைதிவாத வரலாற்றில் ஒரு முக்கிய திருப்புமுனையாக, பிரதமர் சனே தகைச்சி தலைமையிலான அமைச்சரவை…
காரைக்குடி சட்டமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் போட்டியிடும் நிலையில், அவருக்கு ஆதரவாகத் திரைப்பிரபலமும், அரசியல்வாதியுமான…
நடிகர் விஜய் அரசியல் கட்சித் தொடங்கியதில் இருந்து, அவரைச் சுற்றி ஆதரவுகளும் விமர்சனங்களும் ஒருசேர எழுந்து வருகின்றன. அந்த வகையில்,…
தமிழக அரசியல் களம் தேர்தல் சூட்டை எட்டியுள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவரும் நடிகருமான விஜய் 150-க்கும்…
மதுரையில் தேர்தல் களம் அதன் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள சூழலில், தேர்தல் பிரச்சாரத்தின் இறுதி நாளில் அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன்…