இயக்குனர் பிரியதர்சன் இயக்கத்தில் 2000 ஆம் ஆண்டு வெளியான படம் ‘சிநேகிதியே’ இப்படத்தில் ஜோதிகா, மனோரம்மா, தபு, சுகுமார் , ஷர்பானி முகர்ஜி போன்ற பல பிரபலங்கள் இப்படத்தில் நடித்துள்ளனர்.
இப்படத்தில் ஜோதிகாவின் தோழியாக நடித்து மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு பெற்றவர் நடிகை ஷர்பானி முகர்ஜி.
இவர் 1977ம் ஆண்டு ஹைவான் என்ற ஹிந்தி திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து சினிமாவில் அறிமுகமானார்.
தமிழில் வெளியான சினேகிதியே திரைப்படத்திற்கு பிறகு இவருக்கு தமிழில் பட வாய்ப்புகள் இல்லாத காரணத்தினால் பிற மொழி படங்களில் நடித்துள்ளார்.
இவர் எல்லை, பியா ரே பையா ரே, தில் கோ தாமா, கடவுள் மட்டுமே அறிவார், சங்கல் – தாழ்ப்பாளை, ஆப் ஜெய்சா கோயி நஹின் போன்ற படங்களில் நடித்துள்ளார்.
இவர் தமிழ், ஹிந்தி, மலையாளம், போஜ்புரி போன்ற மொழி படங்களில் இவர் நடித்துள்ளார். சோசியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக உள்ளவர். தற்போது இவரின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான மோதல் போக்கு தற்போது சர்வதேச கடல் பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஏப்ரல்…
இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய ஜப்பானின் அமைதிவாத வரலாற்றில் ஒரு முக்கிய திருப்புமுனையாக, பிரதமர் சனே தகைச்சி தலைமையிலான அமைச்சரவை…
காரைக்குடி சட்டமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் போட்டியிடும் நிலையில், அவருக்கு ஆதரவாகத் திரைப்பிரபலமும், அரசியல்வாதியுமான…
நடிகர் விஜய் அரசியல் கட்சித் தொடங்கியதில் இருந்து, அவரைச் சுற்றி ஆதரவுகளும் விமர்சனங்களும் ஒருசேர எழுந்து வருகின்றன. அந்த வகையில்,…
தமிழக அரசியல் களம் தேர்தல் சூட்டை எட்டியுள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவரும் நடிகருமான விஜய் 150-க்கும்…
மதுரையில் தேர்தல் களம் அதன் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள சூழலில், தேர்தல் பிரச்சாரத்தின் இறுதி நாளில் அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன்…