Categories: சினிமா

GOAT பட ஷூட்டிங்கில் விஜய் செய்த செயல்.. கடும் கொந்தளிப்பில் பொதுமக்கள்.. அப்படி என்ன பண்ணாரு..?

Spread the love

The Greatest Of All Time (GOAT) இது சயின்ஸ் பிக்சன் அண்ட் ஆக்ஷன் படமாக எடுக்கப்பட்ட வருகிறது, இப்படத்தை வெங்கட் பிரபு அவர்கள் இயக்கத்தில் விஜய் பிரசாந்த், பிரபுதேவா, சினேகா, லைலா, மீனாட்சி சுந்தரி, பார்வதி நாயர், யோகி பாபு, மைக் மோகன், ஜெயராம், அஜ்மல் நாயர், வைபவ், விடி.வி கணேஷ், பிரேம்ஜி ஆகிய பிரபலங்கள் இப்படத்தில் இடம் பெற்றுள்ளார்கள், இப்படத்தை ஏ.ஜி.எஸ் என்டர்டைன்மென்ட் நிறுவனம் தயாரித்து வருகிறது இப்படத்தை கல்பாத்தி அகரம் நிறுவனம் வெளியிட உள்ளது. இப்படத்திற்கான படப்பிடிப்பு மிக விரைவாக நடந்து கொண்டிருக்கிறது.

இப்படத்தில் விஜய் அவர்கள் இரு வேடங்களில் நடிக்கிறார், ஒரு வருடத்தில் அப்பாவாகவும் மற்றொன்றில் மகனாகவும் நடித்து வருகிறார், அதில் மகன் அவர்களுக்கு வயதை குறைப்பதற்காக VFX, கிராபிக்ஸ் பயன்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்திருந்தார்கள். சில நாட்கள் முன்ன மகன் விஜயின் VFX போட்டோஸ் இணையத்தில் வைரலாகி கொண்டிருந்தது, இப்படத்தின் விஜய் தந்தையாக நடிக்கும் கதாபாத்திரம் மிக வலிமையாக உருவாக்கப்பட்டுள்ளது, அந்த கதாபாத்திரத்தை ஒரு வில்லன் போல் தோற்றமளிக்கும் படி இயக்கியதாக வெங்கட் பிரபு அவர்கள் தெரிவித்து இருந்தார்,

கிட்டத்தட்ட ஒரு வில்லன் போல் அவரை அமைத்துள்ளார்களாம்.சில நாட்களுக்கு முன்னால் இப்படத்திற்கான படப்பிடிப்பு பாண்டிச்சேரியில் நடந்தது, இந்த விஷயங்களை கேள்வி பட்டு விஜய் அவர்களை பார்ப்பதற்காக கோடான கோடி ரசிகர்கள் பாண்டிச்சேரியில் நடக்கும் படப்பிடிப்பு இடத்திற்கு சென்று இடத்தை சுற்றி வளைத்து நின்றார்கள், தற்போது அவர் கட்சி அறிவித்த பின் முதல் முதலில் ரசிகரை சந்தித்த தருணமும் அதுவாகும்,

ஆதலால் அதற்காகவே ரசிகர் கூட்டம் அதிகமாக அலை மோதியது, அந்த கூடிய கூட்டத்தால் ரசிகர்களுக்கு மட்டுமே உற்சாகமானது, ஆனால் அந்த இடத்தில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு அரசு ஊழியர்களுக்கும், வேலை பார்ப்பவர்களுக்கும், சாலையில் மற்ற விஷயத்திற்காக செல்பவர்களுக்கும் மிக பிரச்சினையாக இருந்தது, அங்கு மிக நெருக்கடியான சாலை நெரிசல் ஏற்பட்டு அங்குள்ள மக்களுக்கு பெரும் அவதியாகியுள்ளது, தற்போது மக்கள் அதற்கு விஜய் அவர்கள் மீதும், ரசிகர்கள் மீதும் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.

Ranjith Kumar

Recent Posts

29 வயதே ஆன ரயில்வே ஊழியர்.. பக்கோடா கடை வாசலில் துடிதுடித்து மரணம்… நின்று கொண்டிருந்த போதே சரிந்து விழுந்த டிரைவர்… திடீர் மரணத்திற்கு இதுதான் காரணமா…?

இரயில்வே டி.ஆர்.எம் அலுவலகத்தில் ஓட்டுநராகப் பணிபுரிந்து வந்த 29 வயதான அஜய் குஷ்வாஹா, தேநீர் குடிப்பதற்காக வெளியே சென்றிருந்தபோது எதிர்பாராத…

9 மணத்தியாலங்கள் ago

அப்பாவி சிறுவனைத் தூக்கி வீசிய கொடூரன்… மின்தூக்கிக்குள் அரங்கேறிய அத்துமீறல்… புனேயில் வைரலாகும் பகீர் வீடியோ…!!!

புனேயின் சோம்வார் பேத் பகுதியில், 10 வயது சிறுவன் ஒருவன் அடுக்குமாடி குடியிருப்பின் மின்தூக்கியில் வைத்து மிகக் கொடூரமாகத் தாக்கப்படும்…

9 மணத்தியாலங்கள் ago

தேர்தல் பறக்கும் படையிடம் சிக்கிய அர்ஜுன் தாஸ்… கார் டிக்கியில் கட்டுக்கட்டாக பணம்… 2026 தேர்தல் களம் சூடுபிடிக்குது…!!!

2026-ம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, நடிகர் அர்ஜுன் தாஸின் கார் தேர்தல் பறக்கும் படையினரால் சோதனை செய்யப்பட்டு,…

10 மணத்தியாலங்கள் ago

ஜிம் மாஸ்டர் தற்கொலை… அந்த 42 வயது பெண் செய்த பகீர் காரியம்… காதலா? சொத்துக்காக விரித்த வலையா?… கடைசியில் நடந்த விபரீதம்…!!!

பெங்களூருவைச் சேர்ந்த திலீப் என்ற 28 வயது ஜிம் பயிற்சியாளர், திருமணமான பெண்ணின் மிரட்டல் காரணமாக தற்கொலை செய்து கொண்ட…

10 மணத்தியாலங்கள் ago

“தாத்தா இது உங்களுக்காக தான்” விளையாட்டாக சொன்ன அந்த ஒரு பொய்… ஏம்மா என்னை ஏமாத்துற..? முதியவரின் கண்ணில் வழிந்த கண்ணீர்… அடுத்த நொடியே இளம்பெண் செய்த நெகிழ்ச்சி செயல்…!!

ஏற்கனவே விதியால் உடைந்து போயிருந்த ஒரு மாற்றுத்திறனாளி முதியவரிடம், ஒரு சிறுமி வந்து பேசுகிறாள். "பாபா, உங்களுக்கு ஏதாவது வேண்டும்…

10 மணத்தியாலங்கள் ago

ஷாக்கிங்க்..! குரங்கை விரட்ட கம்பியை தூக்கிய நபர்… தொட்டதுமே பறிபோன உயிர்.. உயிருடன் விளையாடிய ஹோட்டல் நிர்வாகம்.. வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!

மத்தியப் பிரதேசத்தின் சத்தர்பூர் பகுதியில் நடந்த இந்தச் சம்பவம், மின் பாதுகாப்பு குறித்த அலட்சியம் எவ்வளவு பெரிய உயிர் இழப்பை…

10 மணத்தியாலங்கள் ago