தர்மபுரி மாவட்டத்தில் தேமுதிக சார்பாக பொதுக்கூட்டம் நடைபெற்றது. அதில் பேசிய விஜய பிரபாகரன், தேர்தல் நேரத்தில் மட்டும் தேமுதிக அரசியல் செய்வதாக அவதூறு பரப்புகிறார்கள். விஜயகாந்த் ஹிந்தி மொழிக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டாலும் அன்னை மொழி காப்போம் அனைத்து மொழிக் காப்போம் என்று கூறினார் .விஜயகாந்த் மட்டும்தான் நெசவாளர்களுக்கு காசு கொடுத்து சேலைகளை வாங்கி மக்களுக்கு கொடுத்தார்.
தமிழகத்தில் ஒரே ஒரு பெண் அரசியல் தலைவர் பிரேமலதா மட்டும் தான் .அவருக்கு பெண்கள் முழு ஆதரவு கொடுக்க வேண்டும். இன்றைக்கு புதிது புதிதாக கட்சி ஆரம்பிப்பவர்கள் தேமுதிக பார்த்து தான் கட்சி ஆரம்பித்துள்ளார்கள் . சீமான், விஜய் ஆகியோர் விஜயகாந்தை பார்த்து தான் கட்சி ஆரம்பித்துள்ளார்கள்” என்று கூறியுள்ளார்.
குஜராத்தின் சூரத் நகரில் உள்ள கபோத்ரா சிகுவாடி பகுதியில், அதிவேகமாக வந்த சரக்கு கன்டெய்னர் வாகனம் ஒன்று திருப்பத்தில் ஓட்டுநரின்…
ஹைதராபாத் அருகே பொல்லாரம் பகுதியில் நிகழ்ந்த சோகமான விபத்தில், தண்டவாளத்தின் வழியே நடந்து சென்றுகொண்டிருந்த நபர் ஒருவர் அதிவேகமாக வந்த…
திமுக முன்னாள் அமைச்சர் கே. என். நேருவுக்குச் சொந்தமான மற்றும் அவருடன் தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் இன்று மீண்டும்…
பெங்களூரு எலக்ட்ரானிக் சிட்டி அருகே உள்ள பாசாபுரா பகுதியில், அதிவேகமாக வந்த டொயோட்டா ஃபார்ச்சூனர் கார் ஒன்று மோட்டார் சைக்கிள்…
டெல்லியில் சாலையோர உணவகம் ஒன்றில் கூடுதல் சோலே கேட்ட ஓட்டுநர் ஒருவர் கொடூரமாகக் கத்தியால் குத்தப்பட்டு உயிரிழந்த சம்பவம் பெரும்…
போபாலில் உள்ள பிரபல சௌக் பஜார் பகுதியில் மக்கள் கூட்டம் நிறைந்த ஒரு அழகுசாதனப் பொருட்கள் அங்காடியில் அதிர்ச்சியளிக்கும் திருட்டு…