காவல்துறை விசாரணையில் அஜித்குமார் என்ற இளைஞர் உயிரிழந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்ததை தொடர்ந்து பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் அவரை இல்லத்திற்கு நேரில் சென்று குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறி வருகிறார்கள். அதன்படி தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவர் விஜய் அஜித் குமார் இல்லத்திற்கு சென்ற நேற்று ஆறுதல் கூறினார். அதுமட்டுமல்லாமல் அந்த குடும்பத்திற்கு கட்சி சார்பாக 2 லட்சம் ரூபாய் நிவாரணம் கொடுத்ததோடு தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய தான் தயாராக இருப்பதாகவும் குடும்பத்தினரிடம் விஜய் தெரிவித்துள்ளார்.
மேலும் காவல்துறையின் இத்தகைய கொடூரமான நடவடிக்கையை கண்டித்து தமிழக வெற்றிக் கழகம் சார்பில் வரும் ஞாயிற்றுக்கிழமை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளதாகவும் கட்சி சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், 1 லட்சத்திற்கும் அதிகமானோரை திரட்ட தவெக தலைவர் விஜய் உத்தரவிட்டுள்ளாராம். திமுக அரசுக்கு பெரும் நெருக்கடி கொடுக்கவே விஜய் இப்படியொரு பிளான் செய்திருப்பதாக அரசியல் வட்டாரத்தில் கூறப்படுகிறது.
கடந்த 2021-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலின் போது, எடப்பாடி தொகுதியில் போட்டியிட்ட அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது…
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகம் (TVK) சார்பில் போட்டியிடும் வேட்பாளர் செங்கோட்டையன், அளுக்குளி எம்.ஜி.ஆர். நகரில்…
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள சித்துராஜபுரத்தில், அதிமுக வேட்பாளரும் முன்னாள் அமைச்சருமான ராஜேந்திர பாலாஜி தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டபோது…
சென்னையில் தேர்தல் பரப்புரையின் போது விதிகளை மீறியதாகத் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மீது காவல்துறை வழக்குப் பதிவு…
தமிழக அரசியலில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் இன்று பிற்பகல் 3 மணிக்கு தனது…
கடலூர் மாவட்டத்தின் ஸ்ரீமுஷ்ணம், பாளையங்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட விசிக தலைவர் திருமாவளவன், திமுக ஆட்சியைத் தொடர…