Categories: சினிமா

அஜித் எனக்கு செய்த துரோகம்.. ஒரு மனுசனா கூட மதிக்கல.. மனம் திறந்த பிரபல தயாரிப்பாளர்..!

Spread the love

நடிகர் அஜித்தின் 62 ஆவது திரைப்படம் தான் விடாமுயற்சி. மகிழ் திருமேனி இந்த திரைப்படத்தை இயக்கியுள்ள நிலையில் அஜித்துக்கு ஜோடியாக திரிஷா நடித்துள்ளார். வில்லனாக ஆரவ், ஆக்ஷன் கிங் அர்ஜுன், வில்லியாக ரெஜினா என மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே இந்த படத்தில் நடித்துள்ள நிலையில் படத்திற்கு அனிருத் இசை அமைத்துள்ளார். இந்தத் திரைப்படத்தை லைகா நிறுவனம் பிரம்மாண்ட பட்ஜெட்டில் தயாரித்துள்ளது. இந்த படம் முழுக்க முழுக்க அஜர் பைஜான் நாட்டில் படமாக்கப்பட்டுள்ளது. விடாமுயற்சி திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகும் என அறிவித்த படக்குழு அதன் அப்டேட்டுகளையும் ஒவ்வொன்றாக வெளியிட்டு வந்தது. இப்படியான நிலையில் விடாமுயற்சி திரைப்படம் பொங்கல் வெளியீட்டிலிருந்து தள்ளி போவதாக தயாரிப்பு நிறுவனம் சமீபத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.  இந்த செய்தியை ஒட்டுமொத்த ரசிகர்கள் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் விடாமுயற்சியின் இயக்குனர் மகிழ் திருமேனி குறித்தும் அஜித் குறித்தும் சமீபத்தில் அளித்த பேட்டியில் பேசியுள்ள தயாரிப்பாளர் மாணிக்கம் நாராயணன், விடாமுயற்சி படத்த பொறுத்த வரைக்கும் விடாமுயற்சி பண்ணாதான் படத்தை முடிக்க முடியும். ஏனென்றால் அந்த டைரக்டர் ஷாட் வச்சுட்டு வெளியில போயிடுவான். படம் எடுக்க மாட்டான். என்னைய 110 நாளைக்கு வச்சு சாவடிச்சிட்டான். ஒரு கோடி பட்ஜெட்டில் ஒரு படத்தை பிளான் பண்ண ஆனா கிட்டத்தட்ட நாலு கோடி வரைக்கும் கொண்டு போய் முடிச்சுட்டான். ஆனால் 150 கோடி லாபம் வந்துச்சு. படத்தோட டைட்டில் முன்தினம் பார்த்தேனே என வைத்துவிட்டேன்.

ஏனென்றால் படத்த தான் முன்னாடியே பாத்துட்டாங்களே அப்புறம் எப்படி தியேட்டருக்கு வருவாங்க இந்த படம் ஓடவே ஓடாது என்று எனக்கு நல்லா தெரியும். அதுபோலத்தான் அஜித் எங்கிட்ட கடன் வாங்குனாரு எல்லாருக்குமே தெரியும். வெறும் 18 லட்சம் தான். அப்ப அவரோட சம்பளமே 20 லட்சம். இன்னைக்கு வரைக்கும் அஜித் அதுக்கு பதிலே சொல்லல. நேரடியா போய் அவரோட அசிஸ்டன்ட் கிட்ட கேட்டோம் அவன் சரியான பதிலை கொடுக்கல. எத்தன நாள் பொறுத்துட்டு இருந்து கடைசியா தான் கம்ப்ளைன்ட் கொடுத்த.

அவன்ல்லாம் ஒரு மனுசனே இல்ல. உனக்கு தில்லு இருந்தா என்னோட அசிஸ்டன்ட் நான் அனுப்பிவிட்டேன் அப்ப கூப்பிட்டு பேசி இருக்கணும். எத்தனை டைம் உன்னை பார்க்க ஒரு மனுஷன் நடையா நடப்பான். உன்னாலையும் பதில் சொல்ல முடியல உன்னோட அசிஸ்டன்ட் பதில் சொல்ல முடியல. முதலில் ஒரு மனுஷனை மனுஷனா மதிங்க தயாரிப்பாளர்களுக்கு மரியாதையை கொடுக்க மாட்டீங்களா என்று மிகுந்த கோபத்துடன் மாணிக்கம் நாராயணன் அஜித் குறித்து பேசியுள்ளார்.

Nanthini

Recent Posts

29 வயதே ஆன ரயில்வே ஊழியர்.. பக்கோடா கடை வாசலில் துடிதுடித்து மரணம்… நின்று கொண்டிருந்த போதே சரிந்து விழுந்த டிரைவர்… திடீர் மரணத்திற்கு இதுதான் காரணமா…?

இரயில்வே டி.ஆர்.எம் அலுவலகத்தில் ஓட்டுநராகப் பணிபுரிந்து வந்த 29 வயதான அஜய் குஷ்வாஹா, தேநீர் குடிப்பதற்காக வெளியே சென்றிருந்தபோது எதிர்பாராத…

10 மணத்தியாலங்கள் ago

அப்பாவி சிறுவனைத் தூக்கி வீசிய கொடூரன்… மின்தூக்கிக்குள் அரங்கேறிய அத்துமீறல்… புனேயில் வைரலாகும் பகீர் வீடியோ…!!!

புனேயின் சோம்வார் பேத் பகுதியில், 10 வயது சிறுவன் ஒருவன் அடுக்குமாடி குடியிருப்பின் மின்தூக்கியில் வைத்து மிகக் கொடூரமாகத் தாக்கப்படும்…

10 மணத்தியாலங்கள் ago

தேர்தல் பறக்கும் படையிடம் சிக்கிய அர்ஜுன் தாஸ்… கார் டிக்கியில் கட்டுக்கட்டாக பணம்… 2026 தேர்தல் களம் சூடுபிடிக்குது…!!!

2026-ம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, நடிகர் அர்ஜுன் தாஸின் கார் தேர்தல் பறக்கும் படையினரால் சோதனை செய்யப்பட்டு,…

10 மணத்தியாலங்கள் ago

ஜிம் மாஸ்டர் தற்கொலை… அந்த 42 வயது பெண் செய்த பகீர் காரியம்… காதலா? சொத்துக்காக விரித்த வலையா?… கடைசியில் நடந்த விபரீதம்…!!!

பெங்களூருவைச் சேர்ந்த திலீப் என்ற 28 வயது ஜிம் பயிற்சியாளர், திருமணமான பெண்ணின் மிரட்டல் காரணமாக தற்கொலை செய்து கொண்ட…

11 மணத்தியாலங்கள் ago

“தாத்தா இது உங்களுக்காக தான்” விளையாட்டாக சொன்ன அந்த ஒரு பொய்… ஏம்மா என்னை ஏமாத்துற..? முதியவரின் கண்ணில் வழிந்த கண்ணீர்… அடுத்த நொடியே இளம்பெண் செய்த நெகிழ்ச்சி செயல்…!!

ஏற்கனவே விதியால் உடைந்து போயிருந்த ஒரு மாற்றுத்திறனாளி முதியவரிடம், ஒரு சிறுமி வந்து பேசுகிறாள். "பாபா, உங்களுக்கு ஏதாவது வேண்டும்…

11 மணத்தியாலங்கள் ago

ஷாக்கிங்க்..! குரங்கை விரட்ட கம்பியை தூக்கிய நபர்… தொட்டதுமே பறிபோன உயிர்.. உயிருடன் விளையாடிய ஹோட்டல் நிர்வாகம்.. வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!

மத்தியப் பிரதேசத்தின் சத்தர்பூர் பகுதியில் நடந்த இந்தச் சம்பவம், மின் பாதுகாப்பு குறித்த அலட்சியம் எவ்வளவு பெரிய உயிர் இழப்பை…

11 மணத்தியாலங்கள் ago