ஆசிரியர் தகுதித் தேர்வு ஹால்டிக்கெட் பதிவிறக்கத்தில் சிக்கல்… அதிர்ச்சியில் தேர்வர்…!!

By Soundarya on கார்த்திகை 13, 2025

Spread the love

ஆசிரியர் தகுதித் தேர்வானது வருகிற 15, 16 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. இதற்கான ஹால்டிக்கெட்டை ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் இருந்து தேர்வர்கள் பதிவிறக்கம் செய்து கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில், ஹால்டிக்கெட்டை பதிவிறக்கம் செய்வதில் தேர்வர்களுக்கு சிக்கல்கள் ஏற்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு ஒன்று எழுந்துள்ளது.

தேர்வர் ஒருவர் கடவுச்சொல்லை மறந்துவிட்டதால், செல்போன் எண்ணுக்கு ஓ.டி.பி. அனுப்ப முயன்றும், அது வந்து சேரவில்லை என புகார் அளித்துள்ளார்.