தமிழ் சினிமாவில் டைரக்டர் நெல்சன் இயக்கிய டாக்டர் படம் மூலம் அறிமுகமானவர் நடிகை பிரியங்கா மோகன். அதன்பிறகு டான் எதற்கும் துணிந்தவன் கேப்டன் மில்லர் பிரதர் உள்ளிட்ட படங்களில் பிரியங்கா மோகன் நடித்தார். நடிகர் தனுஷ் இயக்கிய நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் என்ற படத்தில் ஒரு ஐட்டம் பாடலுக்கு பிரியங்கா நடனம் ஆடி இருந்தார். அதன்பிறகு நடிகர் கவின் நடிக்கும் 9வது படம் மற்றும் மேட் இன் கொரியா போன்ற படங்களில் பிரியங்கா மோகன் நடித்து வருகிறார்.
ஒரு நேர்காணலில் நடிகர் பிரியங்கா மோகன் கூறியதாவது, மறைந்த நடிகை சௌந்தர்யாவின் வாழ்க்கை வரலாறு படத்தில் நடிக்க நான் ஆர்வமாக இருக்கிறேன். சௌந்தர்யா சினிமாவில் நடிக்க வந்த வேகத்திலேயே ரஜினி கமல் விஜயகாந்த் கார்த்திக் மற்றும் தெலுங்கில் சிரஞ்சீவி நாகார்ஜூனா என முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்து முக்கிய இடத்தை பிடித்தார்.
தனது நடிப்பாலும் வசீகரத்தாலும் ஏராளமான ரசிகர்களை தன்வசப்படுத்தினார். அதனால் அவரது கேரக்டரில் நடிப்பதற்கு நான் ஆர்வமாக இருக்கிறேன் என்று பிரியங்கா மோகன் அதில் கூறியிருக்கிறார். கடந்த 2004ம் ஆண்டு தேர்தல் பிரச்சாரத்திற்காக சௌந்தர்யா சிறிய ரக விமானத்தில் சென்ற போது விபத்தில் சிக்கி 31 வயதில் உயர்ந்தார். தமிழில் அருணாசலம் காதலா காதலா பொன்னுமணி சொக்கத்தங்கம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
சத்தீஸ்கர் மாநிலம் ராஜ்நந்த்கான் மாவட்ட காவல் கண்காணிப்பாளராகப் பணிபுரியும் ஐபிஎஸ் அதிகாரி அங்கிதா ஷர்மா, விஜயதசமி கொண்டாட்டங்களின்போது ஏகே-47 துப்பாக்கியால்…
கர்நாடக மாநிலம் சிவமொக்காவில் நடைபெற்ற பாரம்பரிய தசரா ஜம்பு சவாரி ஊர்வலத்தின்போது, சாமுண்டீஸ்வரி அம்மன் சிலையைச் சுமந்து சென்ற 'சோமண்ணா'…
6-வது மாடியில் பூனையுடன் விளையாடிக்கொண்டிருந்த 18 மாதக் குழந்தை ஒன்று காணாமல் போய், பின்னர் கட்டிடத்தின் அடித்தளத்தில் சடலமாக மீட்கப்பட்ட…
குஜராத் மாநிலம் ராஜ்கோட் மாவட்டத்தில், திருமணமான வெறும் ஆறு மாதங்களே ஆன 20 வயது இளம் மனைவியைக் கழுத்தை நெரித்துக்…
சென்னையை அடுத்த சோமங்கலம் அருகே உள்ள மேலத்தூர் பகுதியைச் சேர்ந்த பார்த்தசாரதி என்ற இளைஞர் கடுமையான காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்தார். தொடர்ந்து…
மத்தியப் பிரதேசம் போபால் பகுதியில், பழைய பகை காரணமாக இப்ராஹிம் அலிம் என்ற நபர் ஒரு கும்பலால் கொடூரமாகத் தாக்கப்பட்ட…