Categories: சினிமா

தனது அப்பா விஜயை அன்பாலோ செய்த மகன் ஜேசன் சஞ்சய் – என்ன தம்பி இது என ஷாக் ஆன தளபதி ரசிகர்கள்!

Spread the love

நடிகர் விஜய் தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக உள்ள நிலையில் இப்போது தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் இயக்கத்தின் தலைவராகவும் உள்ளார். இந்நிலையில் சட்டசபை தேர்தல் நெருங்கும் நேரத்தில் பரபரப்பாக செயல்பட்டு வருகிறார். இந்த வேளையில் அவரது மனைவி சங்கீதா, செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் விஜயிடம் இருந்து விவாகரத்து கேட்டு மனுதாக்கல் செய்தது மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இதில் ஒரு நடிகையுடன் விஜய் திருமணத்தை மீறிய உறவில் இருப்பதாகவும் 2021 ஏப்ரல் முதல் விஜயை பிரிந்து ஒரே வீட்டில் வாழ்வதாகவும் சங்கீதா குறிப்பிட்டுள்ளார். இதற்கிடையே விஜயின் மகன் ஜேசன் சஞ்சய் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது அப்பா நடிகர் விஜயை அன் பாலோ செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. பெற்ற மகனுக்கே தமிழகமே கொண்டாடும் அப்பா விஜயை பிடிக்கவில்லையா என தளபதி ரசிகர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.

Elango

Recent Posts

“மேடம்… நீங்களே இப்படி பண்ணலாமா…?” விஜயதசமி கொண்டாட்டத்தில் ஏகே-47 துப்பாக்கியால் சுட்ட ஐபிஎஸ் அதிகாரி… வைரல் வீடியோவால் சர்ச்சை…!!

சத்தீஸ்கர் மாநிலம் ராஜ்நந்த்கான் மாவட்ட காவல் கண்காணிப்பாளராகப் பணிபுரியும் ஐபிஎஸ் அதிகாரி அங்கிதா ஷர்மா, விஜயதசமி கொண்டாட்டங்களின்போது ஏகே-47 துப்பாக்கியால்…

4 மணத்தியாலங்கள் ago

மிரண்டு ஓடி கார்களை கவிழ்த்த யானை…! சாமுண்டீஸ்வரி அம்மன் சிலையுடன் கூடிய அமாரி கீழே விழுந்து சேதம்… பயந்து நடுங்கிய மக்கள்… திகில் வீடியோ வைரல்…!!

கர்நாடக மாநிலம் சிவமொக்காவில் நடைபெற்ற பாரம்பரிய தசரா ஜம்பு சவாரி ஊர்வலத்தின்போது, சாமுண்டீஸ்வரி அம்மன் சிலையைச் சுமந்து சென்ற 'சோமண்ணா'…

4 மணத்தியாலங்கள் ago

பூனையுடன் விளையாடிய 18 மாத குழந்தை… மாடியில் இருந்து தூக்கி வீசிய சிறுவன்… தாயின் விடாமுயற்சியால் அம்பலமான உண்மை… பரபரப்பு சம்பவம்…!!

6-வது மாடியில் பூனையுடன் விளையாடிக்கொண்டிருந்த 18 மாதக் குழந்தை ஒன்று காணாமல் போய், பின்னர் கட்டிடத்தின் அடித்தளத்தில் சடலமாக மீட்கப்பட்ட…

4 மணத்தியாலங்கள் ago

“யார்கிட்ட பேசுற…?” திருமணமான 6 மாதத்தில்…. மனைவியை கொன்றுவிட்டு விபத்து போல நாடகமாடிய கணவன்… விசாரணையில் தெரிந்த பகீர் தகவல்கள்…!!

குஜராத் மாநிலம் ராஜ்கோட் மாவட்டத்தில், திருமணமான வெறும் ஆறு மாதங்களே ஆன 20 வயது இளம் மனைவியைக் கழுத்தை நெரித்துக்…

4 மணத்தியாலங்கள் ago

மக்களே உஷார்!… உயிருக்கே ஆபத்தா?… 3 நாள் காய்ச்சல்… பறிபோன 24 வயது இளைஞரின் உயிர்… மருத்துவமனையில் நடந்தது என்ன?…!!

சென்னையை அடுத்த சோமங்கலம் அருகே உள்ள மேலத்தூர் பகுதியைச் சேர்ந்த பார்த்தசாரதி என்ற இளைஞர் கடுமையான காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்தார். தொடர்ந்து…

5 மணத்தியாலங்கள் ago

மனசாட்சியே இல்லையா…? வாலிபரை கட்டை, குழாயால் அடித்து வெளுத்த கும்பல்…. நடுரோட்டில் வெறிச்செயல்…. வைரலாகும் ஷாக்கிங் வீடியோ…!!

மத்தியப் பிரதேசம் போபால் பகுதியில், பழைய பகை காரணமாக இப்ராஹிம் அலிம் என்ற நபர் ஒரு கும்பலால் கொடூரமாகத் தாக்கப்பட்ட…

5 மணத்தியாலங்கள் ago