Categories: சினிமா

எனக்கு 5 புருஷன்னு சொன்ன உடனே அழுக வந்துருச்சு.. அவங்க சொன்னதால தான் நடிச்சேன்.. ஓப்பனாக சொன்ன நடிகை பிரியங்கா..!!

Spread the love

90ஸ் காலகட்டத்தில் காமெடி நடிகையாக வலம் வந்து பிரபலமானவர் பிரியங்கா. இவர் கவுண்டமணி, செந்தில், சந்தானம், வடிவேலு, யோகி பாபு உள்ளிட்ட முன்னாடி காமெடி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார். கடந்த 1996 ஆம் ஆண்டு ரிலீசான காதல் தேசம் திரைப்படம் மூலம் நடித்து பிரியங்கா திரையுலகில் என்ட்ரி கொடுத்தார்.

கேரக்டர் ஆர்டிஸ்ட் ஆக நடித்த பிரியங்காவுக்கு காமெடி கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. வடிவேலு பிரியங்கா இணைந்து நடித்த காமெடி காட்சிகளுக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது. முக்கியமாக மருதமலை திரைப்படத்தில் இடம்பெற்ற போலீஸ் ஸ்டேஷன் காமெடியில் வடிவேலுவுடன் இணைந்து சூப்பராக நடித்திருப்பார்.

 

சமீபத்தில் பிரியங்கா அளித்த பேட்டியில் அந்த காமெடி சீன் பற்றி கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த பிரியங்கா அந்த காட்சியை அரை நாள் தான் சூட் பண்ணாங்க. முதலில் இந்த காட்சியில் தான் நடிக்கப் போகிறோம் என்பது எனக்கு தெரியாது. பெரும்பாலான படங்களில் வந்துவிட்டோம் என்பதற்காக நடிப்பேன். அப்படிதான் மருதமலை படத்தில் இடம்பெற்ற போலீஸ் ஸ்டேஷன் கட்சியும்.

எனக்கு 5 புருஷன்னு சொன்ன உடனே அழுதுட்டேன். அதுக்கப்புறம் அம்மா சொன்னதால தான் அதில் நடிச்சேன் வேற வழியில்லாமல். இந்த காட்சியில் நடித்தால் யாராவது என்னை கிண்டல் பண்ணுவாங்க அப்படின்னு சொல்லி நடிக்க மறுத்தேன். அதன் பிறகு அம்மா சமாதானப்படுத்தியதால் நடித்தேன். அந்த காமெடி காட்சி பிரபலம் ஆனது. ஆனால் இன்று வரை யாரும் அந்த காட்சியை சொல்லி என்னை கிண்டல் செய்ததில்லை என கூறியுள்ளார்.

admin

Recent Posts

ஆதார் வைத்திருப்பவர்களுக்கு முக்கிய அறிவிப்பு.. ஜூன் 14-க்குள் இதைச் செய்யாவிட்டால் கட்டணம் வசூலிக்கப்படும்..!!

இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI), ஆதார் அட்டை வைத்திருப்பவர்கள் 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை தங்களின் அடையாள மற்றும் முகவரிச்…

2 மணத்தியாலங்கள் ago

“உலகத்தைச் சீரழிக்கும் கொடுங்கோலர்கள்” வளங்களைச் சுரண்டி ஆயுதங்களில் முதலீடு… டொனால்ட் ட்ரம்பை மறைமுகமாகச் சாடிய போப்..!!

உலக நாடுகளின் இயற்கை வளங்களைச் சுரண்டி, அந்தப் பணத்தை மக்கள் நலனுக்குப் பயன்படுத்தாமல் ஆயுதங்களில் முதலீடு செய்யும் உலகத் தலைவர்களைப்…

2 மணத்தியாலங்கள் ago

“பிளான் பி” தயாரா…? எடப்பாடி தொகுதியில் விஜய்யின் அடுத்த மூவ் என்ன…? கலக்கத்தில் அதிமுக…!!

சேலம் மாவட்டத்தின் நட்சத்திரத் தொகுதியான எடப்பாடியில், வரும் ஏப்ரல் 23 சட்டமன்றத் தேர்தலில் சுமார் 61,000 இளம் வாக்காளர்கள் வெற்றியாளரைத்…

4 மணத்தியாலங்கள் ago

ஐஐஐடி படிப்பு.. ஆண்டுக்கு 17 லட்சம் சம்பளம்…. ஆனாலும் வேலையை விட்டது ஏன்….? வைரலாகும் இளைஞரின் உருக்கமான பதிவு…!!

டெல்லி ஐஐஐடியில் பட்டம் பெற்ற 24 வயது இளைஞர் சிராஜ் மதன், ஆண்டுக்கு 17 லட்சம் ரூபாய் ஊதியம் தரும்…

4 மணத்தியாலங்கள் ago

இன்னும் ஒரு வாரம் தான் டைம்…. எனக்காக இதைச் செய்யுங்க…! பெண்களுக்கு விஜய் விடுத்த ‘விசில்’ கோரிக்கை…!!

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான விரிவான தேர்தல் அறிக்கையை இன்று சென்னையில் வெளியிட்டார். திருக்குறளின்…

5 மணத்தியாலங்கள் ago

“தீட்டு” – உயிரை விட மேலானதா?… என் அம்மாவிற்கு நேர்ந்தது இன்று அந்தப் பெண்ணிற்கு மரணம்… சமூகத்தின் கண்களைத் திறக்கப்போகும் ஒரு பதிவு…!!!

மிகவும் கனமான மற்றும் வேதனையான ஒரு விஷயத்தைப் பகிர்ந்துள்ளீர்கள். ஒரு பூஜை  வழிபாட்டிற்காகத் தனது ஆரோக்கியத்தைப் பணையம் வைத்து, 18…

5 மணத்தியாலங்கள் ago