Categories: சினிமா

ப்பா.. பொன் நிற மேனியை தூக்கலாக காட்டி.. ரசிகர்களை சூடேற்றும் பிரியங்கா மோகன்.. ஹாட் போட்டோஸ்..!!

Spread the love

முன்னணி நடிகையான பிரியங்கா மோகன் “ஒந்து கதை ஹெல” என்ற கன்னட திரைப்படத்தின் மூலம் திரையரங்கில் அறிமுகமானார். இதனையடுத்து தெலுங்கில் கேங் லீடர் என்ற வெற்றி திரைப்படத்தில் நடித்து பிரபலமானார்.

தமிழில் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்த டாக்டர் திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். இதனையடுத்து சூர்யாவுடன் எதற்கும் துணிந்தவன் உள்ளிட்ட சில படங்களில் பிரியங்கா கதாநாயகியாக நடித்துள்ளார்.

தற்போது அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகும் கேப்டன் மில்லர் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். தற்போது அடுத்த அடுத்த படங்களில் வேகமாக பிசியாக நடித்த கொண்டிருக்கிறார்.

சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் பிரியங்கா மோகன் அவ்வபோது போட்டோ சூட் நடத்தி புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார் இப்போது பிரியங்கா மோகன் பகிர்ந்த போட்டோஸ் இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது.

admin

Recent Posts

ஐயோ… போலீஸை ஓடவிட்டுவிட்டு வெளிநாட்டுக்குத் தப்பியோட்டம்… பாடகர் கொலை வழக்கில்… கோகி கும்பலின் பகீர் திட்டம்…!

கார்நாட் பகுதியில் உள்ள ஒரு மொபைல் கடையில் கோகி கும்பலைச் சேர்ந்த ஆர்யன் சித்து மற்றும் சத்யம் கடியான் என்ற…

8 seconds ago

“உடலில் நெளிந்த புழுக்கள்…” மரணப்பிடியில் சிக்கி தவித்த முதியவர்… கடவுளாக வந்து உயிரைக் காப்பாற்றிய வாலிபர்… கண்கலங்க வைக்கும் நெகிழ்ச்சி சம்பவம்..!!

டெல்லியின் பளபளப்பான ஆடம்பர நகர வாழ்க்கைக்கு நடுவே, முதியவர் ஒருவர் ஆதரவின்றிச் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தார். போதிய பராமரிப்பும் உணவும்…

12 minutes ago

“ஸ்டீயரிங்கை தொட்டுக் கும்பிட்டு கண்ணீர்…” பணி ஓய்வு நாளில் பஸ்சுக்கு முத்தம் கொடுத்து விடைபெற்ற டிரைவர்… கேரளாவில் நெகிழ வைக்கும் வீடியோ வைரல்…!!

கேரள மாநில அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் இடுக்கி மாவட்டம் குமளி டிப்போவில் ஓட்டுநராகப் பணியாற்றி வந்தவர் பால் குரியன். இவர்…

20 minutes ago

கோடாரி, வாளுடன் வாலிபரை தாக்க பாய்ந்த கும்பல்… தடுக்க முயன்ற பெண்… இணையத்தில் வைரலாகும் பயங்கர வீடியோ…!!

சமூக வலைத்தளங்களில் கோடாரி மற்றும் வாள் போன்ற கூர்மையான ஆயுதங்களுடன் இளைஞர் ஒருவரைத் தாக்கப் பாயும் நெஞ்சைப் பதறவைக்கும் வீடியோ…

32 minutes ago

அடபாவிங்களா…! காதலிக்காக மருத்துவமனை சென்ற வாலிபர்… வார்டில் ஒலித்த அந்த ஒரு பாட்டு… ஆஸ்பத்திரி பெட்டில் நடந்த விபரீத டுவிஸ்ட்…!!

காதலில் விழுந்தவர்கள் செய்யும் வேடிக்கையான குளறுபடிகளுக்கு என் நண்பன் ஒருவனின் வாழ்க்கையில் நடந்த சம்பவமே சிறந்த உதாரணம். அவனுக்குக் காரம்…

59 minutes ago