நடிகை பிரியாமணி மணிரத்தினம் பற்றி கூறிய கருத்துக்கள் தற்போது சோசியல் மீடியாவில் வராகி வருகிறது. அவர் கூறும் போது, மணிரத்தினம் சாரை எனக்கு ரொம்ப பிடிக்கும். மணி சாரிடமிருந்து எனக்கு அழைப்பு வந்தால் அவரது படத்தில் நடிக்க என் கையை வெட்டவும் தயாராக இருக்கிறேன். அவரது படத்தில் நடிப்பது மிகப்பெரிய ஆசீர்வாதம்.
அதை நான் மிகப்பெரும் அதிர்ஷ்டமாக கருதுகிறேன். எந்த மாதிரியான கதாபாத்திரமாக இருந்தாலும் பரவாயில்லை என பிரியாமணி கூறியுள்ளார். மணிரத்தினம் இயக்கிய ராவணன் திரைப்படத்தில் ப்ரியாமணி விக்ரமின் சகோதரியாக நடித்திருந்தது குறிப்பிடத்தக்கதாகும்.
