இனி கோலிவுட்-லாம் செட் ஆகாது.. சத்தமில்லாமல் தனது மனைவியை பாலிவுட் சினிமாவில் களமிறக்கும் இயக்குனர் அட்லி..

By Ranjith Kumar on பிப்ரவரி 5, 2024

Spread the love

தமிழ் சினிமாவில் பிரம்மாண்ட டைரக்டர் சங்கரிடம் துணை இயக்குனராக பணிபுரிந்து விட்டு ஆர்யா, நயன்தாரா, ஜெய், நஸ்ரியா வைத்து ராஜா ராணி என்ற மிகப்பெரிய பிரமாண்டமான முதல் படமே அவருக்கு வெற்றி. அவர் அடுத்ததாக எடுத்து வைத்த படி தமிழ்நாட்டின் மிகப்பெரிய ஸ்டார் ஆன தளபதி விஜய் அவர்களை வைத்து தெறி என்ற வெற்றிப் படத்தை கொடுத்தார், அதற்கடுத்து மெர்சல், பிகில் என்ற மாபெரும் பிரம்மாண்டமான படைப்புகளை படைத்து தமிழ் சினிமாவில் தனித்துவமாக தெரிந்தார் அட்லி அவர்கள்.

#image_title

அதன் பின் அவர் கை வைத்த இடம் தான் யாராலும் நம்ப முடியாத ஒரு இடம், உலகம் முழுவதும் ரசிக்கப்படும் பிக்கஸ்ட் ஸ்டார் ஆன ஷாருக்கான் அவர்களை வைத்து ஜவான் படத்தை இயக்கி, படத்தில் அதிகப்படியான தமிழ் நடிகரையும், தமிழ் தொழில்நுட்ப வல்லுனர்களை வைத்து யாராலும் நம்ப முடியாத அளவிற்கு பெரும் வெற்றியை கொடுத்தார், இவரை இந்தியாவை திரும்பி பார்க்கும் படி செய்தார். அதன்பின் பாலிவுட்டில் இரண்டு படங்களும் இயக்கியும், சில படங்களை தயாரிப்பும் செய்து கொண்டிருக்கிறார். அவருக்கு பாலிவுட்டில் நல்ல வரவேற்பு கிடைத்ததை வைத்து மேலும் மேலும் அங்கு வளர்ந்து கொண்டிருக்கிறார் அவர்.

   
   

#image_title

 

இப்பொழுது அட்லி ப்ரொடக்ஷனில் அட்லியும் அவர் மனைவி பிரியாவும் சேர்ந்து பிக்கஸ்ட் சூப்பர் ஹிட் ஆக்சன் எண்டர்டெயின்மென்ட் பேபி ஜான் மூவி ஒன்று ப்ரொடியூஸ் செய்கிறார்கள். அதை ஏ.காளீஸ்வரன் இயக்கத்தில் வருண் தவான், கீர்த்தி சுரேஷ், வாம்பிகா கோபி நடிப்பில்,
அசோசியேஷன் ஜியோ ஸ்டுடியோ சேர்ந்து இப்படத்தை தயாரித்துக் கொண்டிருக்கிறார்கள்.

#image_title

பேபி ஜான் என்ற படத்தின் டீசர் சிறிது நேரத்திற்கு முன் ரிலீசானது, ரிலீசான சிறிது நேரத்தில் அதன் வியூஸ் அள்ளித் தரிக்க ஆரம்பித்துவிட்டது, படத்தின் டீசர் பார்ப்பதற்கு ரொம்ப கிளாஸா மாசா ஆக்சன் ஃபுல்ல அருமையாக இருக்கிறது. பேபி ஜான் படத்தின் டீசர் இணையத்தில் ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றுக் கொண்டிருக்கிறது.