“பாப்பா என்கிட்ட வா”…. 2 ஆம் வகுப்பு சிறுமியை அழைத்து 24 வயது ஆசிரியர் செய்த கொடூரம்… தமிழகமே அதிர்ச்சி…!

Spread the love

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள சாத்திப்பட்டு கிராமத்தில் இயங்கி வரும் தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளியில், இரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக 24 வயதான ஆங்கில ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார். சுமார் 1,500-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் பயிலும் இப்பள்ளியில், வரவிருக்கும் சுதந்திர தின விழாவிற்கான கலை நிகழ்ச்சி ஒத்திகைகள் நடைபெற்று வந்துள்ளன. அதில் பங்கேற்ற 2-ஆம் வகுப்பு சிறுமியை வீட்டிற்கு செல்ல விடாமல், அப்பள்ளியில் பணியாற்றி வந்த ஆங்கில ஆசிரியர் அகஸ்டின் (24) என்பவர் பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறப்படுகிறது.

இச்சம்பவம் குறித்து அறிந்ததும் அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர் மற்றும் கிராம மக்கள் திரளாகப் பள்ளிக்கு வந்து, சம்மந்தப்பட்ட ஆசிரியருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது ஆத்திரமடைந்த பொதுமக்கள் சிலர் ஆசிரியரைத் தாக்கியதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்துத் தகவலறிந்து வந்த காவல்துறையினர், பள்ளியை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களை அமைதிப்படுத்தி, குற்றஞ்சாட்டப்பட்ட ஆசிரியரைப் பொதுமக்களிடம் இருந்து மீட்டு காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.

இச்சம்பவம் தொடர்பாகப் பண்ருட்டி அனைத்து மகளிர் காவல்துறையினர் ஆசிரியர் அகஸ்டின் மீது வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இத்தகவல் பரவியதை அடுத்து, அச்சமடைந்த பெற்றோர் பலர் பள்ளிக்கு வந்து தங்களுடைய பிள்ளைகளைப் பாதுகாப்பாக வீட்டிற்கு அழைத்துச் சென்றனர். பள்ளி வளாகத்திலேயே மாணவிக்கு நேர்ந்த இந்தச் சீண்டல் சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

Nanthini

Recent Posts

எந்த பிரச்சனையும் இல்லை!… மனநல பாதிப்பா? வேறு ஏதேனும் காரணமா?… தாய், 18 மாத குழந்தையின் மர்ம மரணத்தில் திருப்பம்…!!

சோஹ்ரத்கர் நகரின் 11-வது வார்டுக்கு உட்பட்ட ரகுநாத்நகர் பகுதியில், காஜல் என்ற பெண்ணும் அவரது 18 மாத மகன் டைகரும்…

1 மணத்தியாலம் ago

“அடப்பாவமே… இவருமா இப்படி?!”… தொடரும் கள்ளக்காதல் சர்ச்சை… ஜென்சன் ஹுவாங்கின் ‘மூன்றாவது காதலி’ யார்?… வெளியான அதிர்ச்சித் தகவல…!!

செயற்கை நுண்ணறிவு சிப் தயாரிப்பில் முன்னணியில் உள்ள என்விடியா நிறுவனத்தை 30 ஆண்டுகளுக்கும் மேலாக வழிநடத்தி உச்சத்திற்குக் கொண்டு சென்ற…

1 மணத்தியாலம் ago

திகில் நிமிடங்கள்!… TV பார்த்து கொண்டிருந்த தம்பதி… நொடியில் வீட்டுக்குள் புகுந்த எமன்… கடைசியில் பெண் செய்த அந்த செயல்… நடுங்க வைக்கும் சிசிடிவி காட்சி…!!

கர்நாடக மாநிலம் துமகூரு மாவட்டத்தில் உள்ள பண்டிகவுடனபாள்யா கிராமத்தைச் சேர்ந்த சிக்கமரியப்பா மற்றும் அவரது மனைவி நரசம்மா ஆகியோர், திங்கள்கிழமை…

2 மணத்தியாலங்கள் ago

இனி நடக்காது!… NRI கணவர்களுக்கு அதிர்ச்சி… இந்தியாவில் கல்யாணம், வெளிநாட்டில் விவாகரத்தா?… முதல் மனைவியின் புகாரால் சிக்கிய நபர்… உச்ச நீதிமன்றம் அதிரடி…!!

இந்தியாவில் திருமணம் செய்துகொண்டு வெளிநாட்டில் பெறும் விவாகரத்துத் தீர்ப்புகள் இந்தியாவில் தானாகவே செல்லுபடியாகாது என்று உச்ச நீதிமன்றம் முக்கியத் தீர்ப்பு…

2 மணத்தியாலங்கள் ago

BREAKING: நகைப் பிரியர்களுக்கு ஜாக்பாட்… 4 நாட்களில் ரூ.4,500 குறைந்த தங்கம்… இன்றைய சவரன் விலை என்ன தெரியுமா?…!!

உலகளாவிய சந்தையில் ஏற்பட்டுள்ள தொடர் சரிவின் எதிரொலியாக, உள்நாட்டிலும் ஆபரணத் தங்கத்தின் விலை கடந்த நான்கு தினங்களில் சவரனுக்குச் சுமார்…

2 மணத்தியாலங்கள் ago

“உயிருடன் திரும்பி வருவாரா?”… திடீரென பாய்ந்த காட்டாற்று வெள்ளம்… அருவியில் நடந்த கோரம்… தமிழக இளைஞர் நிலை என்ன?…!!

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகேயுள்ள கருப்பூர் கிராமத்தைச் சேர்ந்த 36 வயதான துரைமுருகன், மலேசியாவில் கடந்த இரண்டரை ஆண்டுகளாகத் தனியார்…

2 மணத்தியாலங்கள் ago