“அதிமுக தரும் 8, திமுக தரும் 6″… கேப்டன் பாணியில் முக்கிய தொகுதியில் களமிறங்கும் அண்ணியார்…. கடைசி நேரத்தில் ட்விஸ்ட்..!

Spread the love

தமிழக சட்டசபை தேர்தலை முன்னிட்டு தேமுதிக  தனது பலத்தை நிரூபிக்க வலுவான கூட்டணியை எதிர்நோக்கி திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு கட்சிகளுடனும் தீவிர பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறது. திமுக தரப்பில் 6 தொகுதிகளும் ஒரு ராஜ்யசபா இடமும் வழங்க முன்வந்துள்ள நிலையில், அதிமுக 8 தொகுதிகளை ஒதுக்க முன்வந்துள்ளது. இருப்பினும், தி.மு.க.விடம் கூடுதல் தொகுதிகளையும், அதிமுகவிடம் ஒரு ராஜ்யசபா சீட் மற்றும் மத்திய மந்திரி பதவியையும் தேமுதிக வலியுறுத்தி வருகிறது. கட்சிக்குள் நிலவும் கடும் போட்டியும், மூத்த நிர்வாகிகளின் எதிர்பார்ப்புகளுமே இந்த கூடுதல் தொகுதிகளுக்கான கோரிக்கைக்கு முக்கிய காரணமாகப் பார்க்கப்படுகிறது.

குறிப்பாக, முன்னாள் எம்.எல்.ஏ.க்களான மோகன்ராஜ், பார்த்தசாரதி, வெங்கடேசன் உள்ளிட்டோரும், கட்சியின் முக்கிய நிர்வாகிகள் இளங்கோவன் மற்றும் கிருஷ்ணமூர்த்தி ஆகியோரும் மீண்டும் களமிறங்க ஆர்வம் காட்டி வருகின்றனர். மேலும், பிரேமலதா விஜயகாந்த், விஜய் பிரபாகரன் மற்றும் எல்.கே.சுதீஷ் ஆகியோரும் தேர்தலில் போட்டியிட உள்ளதால், குறைந்தது 10 தொகுதிகள் இருந்தால் மட்டுமே உட்கட்சி அழுத்தத்தைச் சமாளிக்க முடியும் என்ற சூழலில் தே.மு.தி.க. உள்ளது. பிரேமலதா விஜயகாந்த் அவர்கள் ரிஷிவந்தியம் தொகுதியில் போட்டியிட விரும்புவதாகவும் தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், இரு கூட்டணிகளும் கேட்ட தொகுதிகளைத் தர முன்வராததால் தகுந்த முடிவெடுக்க முடியாமல் கட்சித் தலைமை தற்போது திணறி வருகிறது.

Nanthini

Recent Posts

“ஒரே நொடியில் பயங்கரம்…” சேலம் தேசிய நெடுஞ்சாலையில் அடுத்தடுத்து பறிபோன உயிர்கள்… சோஷியல் மீடியாவில் தீயாய் பரவும் அதிர்ச்சி வீடியோ…!!

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள தேசிய நெடுஞ்சாலையில், ஒரே வாரத்திற்குள் பள்ளிப் பேருந்துகள் மோதிய விபத்தில் இருவர் உயிரிழந்த…

44 minutes ago

“அது வாய் தவறி வந்த வார்த்தை…” கிரிமினலுக்கு ‘சாப்’ மரியாதையா…? வீடியோவால் வெடித்த சர்ச்சை… புது விளக்கம் கொடுத்த டெல்லி போலீசார்…!!

பிரபல ரவுடி லாரன்ஸ் பிஷ்னோியை டெல்லி காவல்துறை அதிகாரி ஒருவர் 'சாப்' என்று மரியாதையாக அழைக்கும் பழைய வீடியோ ஒன்று…

1 மணத்தியாலம் ago

மரத்தில் மோதி தீப்பிடித்த விமானம்…! 2 மகள்களுடன் உள்ளே சிக்கிய பெற்றோர்… துணிச்சலாக மீட்ட மக்கள்…. இணையத்தில் குவியும் பாராட்டு மழை…!!

அமெரிக்காவின் ப்ளோரிடா மாகாணம் பெம்பிரோக் பைன்ஸ் பகுதியில், தாய், தந்தை மற்றும் இரண்டு இளம் மகள்களுடன் சென்றுகொண்டிருந்த சிறிய ரக…

1 மணத்தியாலம் ago

“இரவில் மது விருந்து…” மனைவியை கொன்று இரவோடு இரவாக உடலை எரிக்க முயன்ற கணவர்…. குடும்ப தகராறில் பயங்கரம்…. நெஞ்சை உலுக்கும் பகீர் சம்பவம்…!!

ஈரோடு மாவட்டம் சித்தோடு அருகே குடிபோதையில் ஏற்பட்ட தகராறில், மனைவியை அடித்துக் கொன்றுவிட்டுச் சடலத்தை யாருக்கும் தெரியாமல் இரவோடு இரவாக…

1 மணத்தியாலம் ago

அடச்சீ… கொஞ்சம் கூட மனசாட்சி இல்லையாடா?… வாயில்லா ஜீவனைத் துடிதுடிக்கத் துன்புறுத்தும் மனித மிருகங்கள்… இணையத்தில் வைரல் வீடியோவால் கொந்தளிக்கும் நெட்டிசென்கள்…!!

வாயில்லா ஜீவன்கள் மீது சில மனிதர்கள் காட்டும் வன்முறை மற்றும் துன்புறுத்தல்கள் சமூகத்தில் பெரும் வேதனையையும் கவலையையும் ஏற்படுத்துகின்றன. இதுபோன்ற…

2 மணத்தியாலங்கள் ago