காலையிலேயே பிரேமலதா அதிர்ச்சி… திமுக கூட்டணியில் பரபரப்பு… ஸ்டாலின் எடுத்த அந்த ஒரு முடிவு….!

Spread the love

திமுக கூட்டணியில் 10 தொகுதிகளைப் பெற்றுள்ள தேமுதிக, தற்போது குறிப்பிட்ட தொகுதிகளை ஒதுக்குவதில் ஏற்பட்டுள்ள இழுபறியால் கடும் அதிருப்தியில் இருப்பதாகத் தெரிகிறது. கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், தான் போட்டியிடத் திட்டமிட்டுள்ள ரிஷிவந்தியம் மற்றும் முக்கிய நகரத் தொகுதியான விருகம்பாக்கம் உள்ளிட்ட பட்டியலை திமுக தொகுதி பங்கீட்டுக் குழுவிடம் வழங்கியுள்ளார்.

இருப்பினும், திமுக தரப்பில் இந்த குறிப்பிட்ட தொகுதிகளை விட்டுக்கொடுக்க மறுப்பு தெரிவிக்கப்பட்டதால் கூட்டணியில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, தனது அரசியல் பயணத்தில் முக்கியமாகக் கருதும் ரிஷிவந்தியம் தொகுதியை திமுக ஒதுக்கத் தயங்குவது பிரேமலதாவிற்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், அடுத்தகட்டமாக இந்தப் பிணக்கைச் சரிசெய்ய இரு தரப்பினரும் பேச்சுவார்த்தைகளைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.

Nanthini

Recent Posts

“விஜய்யை வம்புக்கு இழுத்த ஜூலி… வனிதா கேட்ட ஒற்றை கேள்வி”… வாயடைத்துப் போன நெட்டிசன்கள்….!

நடிகர் விஜய் அரசியல் கட்சித் தொடங்கியதில் இருந்து, அவரைச் சுற்றி ஆதரவுகளும் விமர்சனங்களும் ஒருசேர எழுந்து வருகின்றன. அந்த வகையில்,…

12 minutes ago

“சுக்கிர திசை… ராகு புத்தி”… மூன்றரை கோடி வாக்குகள்… திமுகவை கடைசி நேரத்தில் அலறவிடும் விஜய்… ரகசியத்தை உடைத்த ஜோதிடர் ராதன் பண்டிட்…!

தமிழக அரசியல் களம் தேர்தல் சூட்டை எட்டியுள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவரும் நடிகருமான விஜய் 150-க்கும்…

16 minutes ago

“பதவிக்காக வரவில்லை”… கண்கலங்கிய அமைச்சர் பி.டி.ஆர்… மதுரையை நெகிழ வைத்த உருக்கமான பேச்சு….!

மதுரையில் தேர்தல் களம் அதன் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள சூழலில், தேர்தல் பிரச்சாரத்தின் இறுதி நாளில் அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன்…

20 minutes ago

“50 வருஷத்துக்கு அப்புறம் வரும் வாய்ப்பு”… விஜய்க்காக களமிறங்கிய அப்பா… இணையத்தை உலுக்கும் வீடியோ…!

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்க்காக அவரது தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர்…

24 minutes ago

“பிரச்சாரத்தில் செருப்பு வீச்சு.. அதிர்ச்சியில் திவ்யா சத்யராஜ்”…. தளபதி விஜய்க்கு விடுத்த பகிரங்க எச்சரிக்கை…!

திமுக ஐடி விங்கின் மாநில துணைச் செயலாளரும், பிரபல ஊட்டச்சத்து நிபுணருமான திவ்யா சத்யராஜ், தேர்தல் பிரச்சாரத்தின் போது தமிழக…

29 minutes ago

“கர்ப்பமாக்கினால் 25 லட்சம்…” புதுச்சேரியில் விடுதி மேலாளரை வளைத்த ஆபாச மோசடி…. பகீர் பின்னணி…!!

புதுச்சேரியில் விடுதி மேலாளர் ஒருவரிடம் நூதன முறையில் லட்சக்கணக்கில் பணம் தருவதாக ஆசை காட்டி மோசடி செய்த கும்பல் குறித்துப்…

31 minutes ago