“BREAKING: ‘எங்கள் பக்கம் தான் விஜய்’… டெல்லியை அதிர வைக்கப் போகும் தவெக – காங்கிரஸ் மாஸ்டர் பிளான்… எம்பி சொன்ன சீக்ரெட்…!

Spread the love

தமிழக அரசியல் வரலாற்றில் ஒரு முக்கிய திருப்பமாக, நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தல் தோல்வியைத் தொடர்ந்து தமிழக வெற்றிக் கழகம் மற்றும் காங்கிரஸ் கட்சிகள் புதிய கூட்டணியை அமைத்துள்ளன. இந்த தவெக அமைச்சரவையில் காங்கிரஸ் கட்சிக்கு இரண்டு அமைச்சர் பதவிகள் ஒதுக்கப்பட்டுள்ளதோடு, ஒரு மாநிலங்களவை இடமும் வழங்கப்பட்டுள்ளது. இந்த இடத்திற்கு காங்கிரஸ் கட்சியின் முக்கிய நிர்வாகியான பிரவீன் சக்ரவர்த்தி போட்டியின்றித் தேர்வு செய்யப்பட்டு, புதிய நாடாளுமன்ற உறுப்பினராகப் பொறுப்பேற்றுள்ளார்.

மாநிலங்களவை எம்பியாகத் தேர்வு செய்யப்பட்டதைத் தொடர்ந்து, பிரவீன் சக்ரவர்த்தி சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, தவெக – காங்கிரஸ் கூட்டணியின் முதல் பிரதிநிதியாகத் தனக்கு நாடாளுமன்றத்தில் வாய்ப்பளித்த தவெக தலைவரும் தமிழக முதல்வருமான ஜோசப் விஜய் அவர்களுக்கும், தவெக தொண்டர்களுக்கும் தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொண்டார். அதேபோல, காங்கிரஸ் பேரியக்கத்தின் தலைவர் ராகுல் காந்தி மற்றும் கட்சியின் அனைத்து மட்டத் தலைவர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் தொண்டர்களுக்கும் அவர் நன்றி நவில மறக்கவில்லை.

நாடாளுமன்றத்தின் தற்போதைய காலகட்டம் மிகவும் முக்கியமானது மற்றும் சவாலானது என்று குறிப்பிட்ட பிரவீன் சக்ரவர்த்தி, மத்திய பாஜாக அரசின் அரசியல் நகர்வுகளைக் கடுமையாக விமர்சித்தார். மேற்கு வங்கம், பஞ்சாப் போன்ற மாநிலங்களில் எதிர்க்கட்சிகளை உடைத்து, பெரும்பான்மையைக் கைப்பற்றி பாஜாக சதி செய்வதாகக் குற்றம் சாட்டினார். இதன் மூலமாக ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ மற்றும் தொகுதி வரையறை போன்ற மசோதாக்களைத் திணித்து, மாநிலங்களின் உரிமைகளைப் பறிக்க மோடி அரசு முயல்வதாகவும், இந்த சதியைத் தடுத்து நிறுத்த நாடாளுமன்றத்தில் தமிழ்நாட்டிற்கு ஒரு துணிச்சலான, புரிதலோடு கூடிய குரல் தேவை என்றும், அந்த உரிமைக்குரலாக தான் ஒலிக்கப் போவதாகவும் அவர் உறுதியளித்தார்.

மேலும், அண்டை மாநிலமான கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்றாலும், அங்குள்ள மேகதாது அணை திட்டத்திற்குத் தமிழ்நாடு காங்கிரஸ் தொடர்ந்து தனது கடுமையான எதிர்ப்பைப் பதிவு செய்யும் என்று அவர் தெளிவுபடுத்தினார். கர்நாடகாவில் எந்த ஆட்சி நடைபெற்றாலும், தமிழக மக்களின் வாழ்வாதாரமும் உரிமைகளும் பறிக்கப்படுவதை எந்த வகையிலும் ஏற்க முடியாது என்றும், தாங்கள் எப்போதும் தமிழக மக்களின் பக்கமே நிற்போம் என்றும் கூறினார். மாநில நலன் சார்ந்த இந்த விஷயத்தில் தங்களுக்குள் எந்தவித கருத்து வேறுபாடும் இல்லை என்றும் பிரவீன் சக்ரவர்த்தி செய்தியாளர் சந்திப்பில் திட்டவட்டமாகக் குறிப்பிட்டார்.

Nanthini

Recent Posts

ஐயோ… என்னை விட்டுடுங்க ப்ளீஸ்… அலறித் துடித்த பெண்ணை… வீதியில் இழுத்துச் சென்று 3 பேர் செய்த வெறிச்செயல்… நெஞ்சை பதறவைக்கும் CCTV வீடியோ…!

பெருவின் சான் ஜுவான் டி லூரிகாஞ்சோ பகுதியில் உள்ள காம்போய் நகர்ப்புறப் பிரிவில் அதிர்ச்சியளிக்கும் குற்றச்சம்பவம் ஒன்று நடந்துள்ளது. சாலையில்…

1 மணத்தியாலம் ago

அடச்சீ… நீயெல்லாம் என்ன ஜென்மம்?… சாலையில் தனியாக சென்ற… பெண்ணிடம் தவறாக நடந்த நபர்… இணையத்தில் கொந்தளிக்கும் நெட்டிசென்கள்…!!

பாலியல் வன்கொடுமை மற்றும் அது தொடர்பான வன்முறைகள் தொடர்பான காணொளிகளைப் பகிர்வதோ, அது குறித்துத் தனிநபர்களைத் திரட்டிப் பின்தொடர்வதோ சட்டப்பூர்வமாகவும்…

1 மணத்தியாலம் ago

ஐயோ… ஸ்கூட்டர் மீது அதிவேகமாக வந்த தனியார் பேருந்து மோதி விபத்து… சிபிஎம் தலைவரின் சகோதரர் பரிதாப பலி… நெஞ்சை நடுங்கவைக்கும் கோர சம்பவம்…!!

சிபிஎம் தலைவர் பி. சசியின் சகோதரரான பி. சரசன் (54) அடூர் பாலம் அருகே நிகழ்ந்த பயங்கரச் சாலை விபத்தில்…

1 மணத்தியாலம் ago

திக் திக் திக்.. காதலனுடன் சேர்ந்து கணவனைக் கொன்று… மாட்டு வண்டியில் பிணத்தைக் கடத்திய மனைவி… தெலங்கானாவில் அரங்கேறிய கொடூர சம்பவம்…!!

தெலங்கானா மாநிலம் பூபாலபள்ளி மாவட்டத்தில் குடும்பத் தகராறு காரணமாகத் தனது காதலனுடன் சேர்ந்து கணவரைக் கொடூரமாகக் கொலை செய்த மனைவி…

2 மணத்தியாலங்கள் ago

ஐயோ… என்ன கொடுமை இது?… செல்போனால் நேர்ந்த பயங்கரம்… அக்காவுடன் தகராறு… 8 வயது சிறுவன் சோக முடிவு… உ . பி – யில் நடந்த அதிர்ச்சி சம்பவம்…!!

ஜாலான் மாவட்டம் குடவுந்த் காவல் எல்லைக்குட்பட்ட தூங்கர்பூர்வா கிராமத்தில், மொபைல் போன் தொடர்பான தகராறில் 8 வயது சிறுவன் ஒருவன்…

2 மணத்தியாலங்கள் ago

ஐயோ… என்ன சத்தம் அது?… தீடீரென சுக்குநூறாக நொறுங்கிய கார்… குஜராத்தில் பயங்கர சிஎன்ஜி வெடிப்பு… நெஞ்சை பதறவைக்கும் வீடியோ…!!

குஜராத் மாநிலம் வடோதராவின் நவி ராம்வாடி பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த சிஎன்ஜி கார் ஒன்று திடீரென தீப்பற்றி, எதிர்பாராதவிதமாக பயங்கர சத்தத்துடன்…

2 மணத்தியாலங்கள் ago