“இதை மட்டும் செஞ்சா ராகுல் தான் PM” காங்கிரஸுக்கு PK கொடுத்த ரூட் மேப்… கார்கே போட்ட ரெட் கார்டு..!

Spread the love

2029 லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று, ராகுல் காந்தி பிரதமராவார் என்று தேர்தல் வியூகவகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் (PK) ஆலோசனை வழங்கியதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது. மேலும், சமாஜ்வாதி கட்சியுடனான தற்போதைய கூட்டணியை முறித்துக் கொண்டு, பகுஜன் சமாஜ் கட்சியுடன் (BSP) புதிய கூட்டணி அமைக்க வேண்டும் என்றும் அவர் ராகுல் காந்திக்கு யோசனை கூறியதாகக் கூறப்படுகிறது. இவ்வாறு செய்வதன் மூலம் காங்கிரஸ் மீண்டும் ஆட்சியைப் பிடிக்க அதிக வாய்ப்புகள் உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இருப்பினும், பிரசாந்த் கிஷோரின் இந்த அரசியல் ஆலோசனையை காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் பலரும் ஏற்கவில்லை எனத் தெரிகிறது. குறிப்பாக, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்ட மூத்த தலைவர்கள், சமாஜ்வாதி கூட்டணியை முறிப்பதற்கோ அல்லது பகுஜன் சமாஜ் கட்சியுடன் இணைவதற்கோ விருப்பம் காட்டவில்லை என்று அந்த செய்தித் தொகுப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Soundarya

Recent Posts

“தமிழ்நாட்டில் மின்வெட்டுக்கு அவங்க தான் காரணம்..” TNEB-க்குள் இருக்கும் அந்த ‘கருப்பு ஆடுகள்’ யார்?.. அமைச்சர் நிர்மல்குமார் உடைத்த பகீர் ரகசியம்…!!

சென்னை தண்டையார்பேட்டையில் புதிய மின்மாற்றி அமைக்கக் கோரி கடந்த 5 ஆண்டுகளாக பொதுமக்கள் வலியுறுத்தி வரும் சூழலில், அங்கு ஏற்பட்ட…

3 minutes ago

“5 வருஷம்லாம் தாங்காது.. சீக்கிரம் கவிழும்!” – தவெக ஆட்சியை வறுத்தெடுத்த ஸ்டாலின்.. தமிழக அரசியலில் அடுத்த பரபரப்பு…!

திமுக இளைஞரணி கூட்டத்தில் உரையாற்றிய மு.க.ஸ்டாலின், தற்போதைய தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) ஆட்சி மிக விரைவில் கவிழும் என்று…

3 minutes ago

“போலீஸ் ஸ்டேஷனில் இப்படியா?”… புகார் கொடுக்க வந்த பெண்ணிடம் எஸ்.ஐ செய்த காரியம்… வாட்ஸ்அப் மெசேஜில் இருந்த ‘அந்த’ ஒரு ஆதாரம்…!

திண்டுக்கல் மாவட்டம் பழனியில் பாதுகாப்பு கேட்டு காவல் நிலையம் வந்த பெண்ணிடம், காவல் சார்பு ஆய்வாளர் ஒருவரே அநாகரிகமான முறையில்…

10 minutes ago

விளையாடியபோது நேர்ந்த விபரீதம்… காப்பாற்ற ஓடிய பெற்றோர்.. தந்தை மடியிலேயே சிறுவன் இறந்த சோகம்.. மருத்துவமனை இல்லாததால் நேர்ந்த கொடூரம்.. கண் கலங்க வைக்கும் வைரல் வீடியோ..!!!

உத்தரப் பிரதேச மாநிலம் முசாபர்நகர் மாவட்டத்தில் உள்ள மீராப்பூர் பகுதியில், முறையான மருத்துவ வசதி இல்லாத காரணத்தால் ஒரு சிறுவன்…

17 minutes ago

“அடிச்ச கைக்கே கொடுத்த அரியணை”… விஜய் அமைச்சரவையில் காங்கிரஸை அலறவிட்ட 8 பேர்… யாரும் எதிர்பாராத டுவிஸ்ட் ….!

தமிழக அரசியலில் எப்போதும் எதிர்பாராத திருப்பங்களுக்குப் பஞ்சமிருக்காது. ஆனால், சமீபத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகளும், அதைத் தொடர்ந்து…

20 minutes ago

நாளை முதல் இது கட்டாயம்…. தமிழக அரசு ஊழியர்களுக்கு வந்த திடீர் கிடுக்கிப்பிடி உத்தரவு…. விஜய் அரசு போட்ட புது ரூல்ஸ்….!

தமிழக அரசு அலுவலகங்கள் மற்றும் பள்ளிகளில் பணியாற்றும் ஊழியர்கள் குறிப்பிட்ட நேரத்திற்குள் பணிக்கு வர வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள…

26 minutes ago