சார் எங்க ஏரியால கரண்ட் இல்ல… “எம்.எல்.ஏ ஊரில் இல்லை” ஆனா அந்த ஆள் யார் தெரியுமா..? பவர் கட் குறித்து கிண்டலடித்த ஜெயக்குமார்..!!

Spread the love

தமிழகத்தில் நிலவும் தொடர் மின்வெட்டு குறித்து முன்னாள் அமைச்சர் டி. ஜெயக்குமார் தனது எக்ஸ் (X) சமூக வலைதளப் பக்கத்தில் மக்களைக் கிண்டல் செய்யும் வகையில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார் . தொடர் மின்வெட்டால் அதிருப்தியடைந்த பொதுமக்கள், நியாயம் கேட்கத் தங்களது பகுதி சட்டமன்ற உறுப்பினரின் (MLA) வீட்டிற்குச் சென்றுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அப்போது எம்.எல்.ஏ வீட்டிலிருந்து வெளியில் வந்த ஒரு நபர், “எம்.எல்.ஏ ஊரில் இல்லை” என்று கூறியுள்ளார். இதனை நம்பி மக்கள் அங்கிருந்து கலைந்து சென்றுள்ளனர், ஆனால் உண்மையில் வெளியில் வந்து பொய் சொன்னதே அந்த எம்.எல்.ஏ தான் என்பது மக்களுக்குத் தெரியவில்லை என்று ஜெயக்குமார் விமர்சித்துள்ளார் . தேர்தலின் போது வேட்பாளரின் முகத்தைப் பார்த்து வாக்களித்திருந்தால் இந்த நிலை வந்திருக்காது என்றும் அவர் கிண்டலாகப் பதிவிட்டுள்ளார்.

Soundarya

Recent Posts

“தமிழ்நாட்டில் மின்வெட்டுக்கு அவங்க தான் காரணம்..” TNEB-க்குள் இருக்கும் அந்த ‘கருப்பு ஆடுகள்’ யார்?.. அமைச்சர் நிர்மல்குமார் உடைத்த பகீர் ரகசியம்…!!

சென்னை தண்டையார்பேட்டையில் புதிய மின்மாற்றி அமைக்கக் கோரி கடந்த 5 ஆண்டுகளாக பொதுமக்கள் வலியுறுத்தி வரும் சூழலில், அங்கு ஏற்பட்ட…

2 minutes ago

“5 வருஷம்லாம் தாங்காது.. சீக்கிரம் கவிழும்!” – தவெக ஆட்சியை வறுத்தெடுத்த ஸ்டாலின்.. தமிழக அரசியலில் அடுத்த பரபரப்பு…!

திமுக இளைஞரணி கூட்டத்தில் உரையாற்றிய மு.க.ஸ்டாலின், தற்போதைய தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) ஆட்சி மிக விரைவில் கவிழும் என்று…

2 minutes ago

“போலீஸ் ஸ்டேஷனில் இப்படியா?”… புகார் கொடுக்க வந்த பெண்ணிடம் எஸ்.ஐ செய்த காரியம்… வாட்ஸ்அப் மெசேஜில் இருந்த ‘அந்த’ ஒரு ஆதாரம்…!

திண்டுக்கல் மாவட்டம் பழனியில் பாதுகாப்பு கேட்டு காவல் நிலையம் வந்த பெண்ணிடம், காவல் சார்பு ஆய்வாளர் ஒருவரே அநாகரிகமான முறையில்…

9 minutes ago

விளையாடியபோது நேர்ந்த விபரீதம்… காப்பாற்ற ஓடிய பெற்றோர்.. தந்தை மடியிலேயே சிறுவன் இறந்த சோகம்.. மருத்துவமனை இல்லாததால் நேர்ந்த கொடூரம்.. கண் கலங்க வைக்கும் வைரல் வீடியோ..!!!

உத்தரப் பிரதேச மாநிலம் முசாபர்நகர் மாவட்டத்தில் உள்ள மீராப்பூர் பகுதியில், முறையான மருத்துவ வசதி இல்லாத காரணத்தால் ஒரு சிறுவன்…

16 minutes ago

“அடிச்ச கைக்கே கொடுத்த அரியணை”… விஜய் அமைச்சரவையில் காங்கிரஸை அலறவிட்ட 8 பேர்… யாரும் எதிர்பாராத டுவிஸ்ட் ….!

தமிழக அரசியலில் எப்போதும் எதிர்பாராத திருப்பங்களுக்குப் பஞ்சமிருக்காது. ஆனால், சமீபத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகளும், அதைத் தொடர்ந்து…

19 minutes ago

நாளை முதல் இது கட்டாயம்…. தமிழக அரசு ஊழியர்களுக்கு வந்த திடீர் கிடுக்கிப்பிடி உத்தரவு…. விஜய் அரசு போட்ட புது ரூல்ஸ்….!

தமிழக அரசு அலுவலகங்கள் மற்றும் பள்ளிகளில் பணியாற்றும் ஊழியர்கள் குறிப்பிட்ட நேரத்திற்குள் பணிக்கு வர வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள…

25 minutes ago