இந்தியாவின் மிகப்பெரிய பொது ஒளிபரப்பு நிறுவனமான பிரசார் பாரதி புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
காலி பணியிடங்கள்: 421
பணியின் பெயர்: Technical Interns
வயது: 30 வயதுக்குள்
சம்பளம்: ரூ.25,000
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்
விண்ணப்பிக்க கடைசி தேதி: ஜூன் 30
மேலும் இது குறித்த கூடுதல் விவரங்கள் அறிய மற்றும் விண்ணப்பிக்க https://prasarbharati.gov.in என்ற இணையதள பக்கத்தை அணுகவும்.
