#image_title
சினிமாவில் நடிக்க வேண்டும் என்பது பலரின் கனவாக இருக்கும்.அதுவும் மாடலிங் துறையில் இருக்கும் பல நடிகைகள் எப்படியாவது சினிமாவுக்குள் வந்து விட வேண்டும் என்றும் முயற்சி செய்வார்கள். கிடைத்த வாய்ப்பை இழந்து விடக்கூடாது என பல நடிகர்கள் நடிகைகள் கிடைக்கும் திரைப்படங்களில் நடித்து வருவார்கள்.
மார்க்கெட் போனாலும் பரவாயில்லை என்று சொன்ன நடிகைகள் எப்படியாவது நடிக்க வேண்டும் என்று போராடிக் கொண்டே இருப்பார்கள்.அதிலும் ஒரு சில பெண்கள் நடிப்பதற்கு விருப்பமே இல்லாமல் சினிமாவிற்கு வருவார்கள்.அதற்கு காரணம் அவர்களது குடும்ப சூழல் நல்ல வருமானம் வரும் என்பதற்காக அந்த பெண்ணை வற்புறுத்தி சினிமாவில் நடிக்க வைத்த பல குடும்பத்தினரை நாம் பார்க்கலாம்.
அப்படிப்பட்ட ஒரு நடிகை தான் சுஜாதா மரைந்த முதல்வர் ஜெயலலிதா அம்மா வற்புறுத்தியதால் சினிமாவிற்கு வந்தவர்.அவருக்கு பிடிக்காமல் தான் பல திரைப்படத்தில் நடித்திருக்கிறார்.ஆர் சௌந்தரராஜன் இயக்கத்தில் விஜயகாந்த் நடித்த வைதேகி காத்திருந்தாள் என்ற திரைப்படத்தில் நடித்திருப்பார்.
இந்த படத்தில் விஜயகாந்த்கு ஜோடியாக நடித்திருந்தார்.இவர் கர்நாடகாவை சேர்ந்த நடிகை. வைதேகி காத்திருந்தாள் திரைப்படம் ஆர் சௌந்தரராஜன் இயக்கத்தில் 1984 ஆம் ஆண்டு விஜயகாந்த் மற்றும் பிரமிளா நடிப்பில் வெளியான திரைப்படம் வைதேகி காத்திருந்தாள்.இப்படத்தில் நடித்திருந்த பிரமிளா கர்நாடகாவை சேர்ந்தவர்.
முதலில் படத்தில் நடிப்பதற்கு வாய்ப்பு வந்த போது அவரின் வீட்டில் அனுமதி வழங்கவில்லை. பின்னர் அதையும் மீறி நடிக்க வந்தார். படம் தொடர்பாக சமீபத்தில் ஊடகம் ஒன்றில் பேசிய பிரமிளா வைதேகி காத்திருந்தாள் திரைப்படம் தோல்வி படமாக அமைந்திருந்தால் நான் கன்னியாஸ்திரி ஆகியிருப்பேன் என்று கூறினார்.இவரது மகள் மேகனா ராஜ் தமிழ் மற்றும் கன்னட திரைப்படங்களில் நடித்து பிரபலமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.
தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் மைலார்தேவ்பள்ளி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அலீநகர் பகுதியில் செப்டம்பர் 2 ஆம் தேதி புதன்கிழமை நள்ளிரவில்…
ஒரு புதிதாகத் திருமணமான தம்பதி ஒன்றாகப் பயணம் செய்தபோது, மனைவியின் கடந்தகால இரகசியத் தொடர்பு தற்செயலாகத் தெரியவந்தது. கணவன் எவ்வளவோ…
உத்தரப் பிரதேசத்தில் கிராமப் பஞ்சாயத்து தலைவர் ஒருவர், தன் கிராமத்தைச் சேர்ந்த பெண் உறுப்பினரிடம் அரசு சம்பந்தப்பட்ட முக்கியப் பணி…
மத்தியப் பிரதேச மாநிலம் அசோகநகர் மாவட்டத்தில் உதவி ஆய்வாளராகப் பணியாற்றும் பூஜா ரகுவன்ஷி, கடுமையான முதுகுத் தண்டுவடம் பாதிப்பு மற்றும்…
சமூக வலைத்தளங்களில் ஒன்றான இன்ஸ்டாகிராமில் நெஞ்சைப் பதறவைக்கும் வீடியோ ஒன்று தற்போது மிக வேகமாகப் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி…
குடும்பத்தினருடன் காது சியாம்ஜி கோயிலில் தரிசனம் முடித்துவிட்டு மெயின்புரி கிஷ்ணி பகுதிக்குத் திரும்பிய பக்தர்கள் ஹரியானா மாநிலம் பால்வால் பகுதியில்…