Categories: சினிமா

பிரதீப் ஆண்டனி போட்ட பதிவு.. ஜோவிகா எலிமினேஷனை மறைமுகமாக சுட்டிக்காட்டறாரா..?

Spread the love

விஜய் தொலைக்காட்சியில் தற்பொழுது பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி ஆனது பரபரப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. அக்டோபர் 1ம் தேதி தொடங்கப்பட்ட இந்நிகழ்ச்சியானது இன்றுடன் 64 நாட்களையும் நிறைவு செய்துள்ளது.  இந்நிகழ்ச்சியை விட்டு ரெட் கார்ட் கொடுத்து வெளிய அனுப்பப்பட்ட முக்கிய போட்டியாளர்களில் ஒருவர் தான் பிரதீப் .இவருக்கு ரெட் கார்ட் கொடுத்ததற்காக சமூக வலைத்தளங்களில் பல்வேறு தரப்பினர் தங்களது கண்டனத்தை பதிவு செய்தனர்.

இருப்பினும் தற்பொழுது இவர் அதனை ஏற்றுக் கொண்டு தனது அடுத்த கட்ட வேலையை நோக்கி நகர்ந்து விட்டார். டைட்டில் வென்றிருந்தால் கூட இவ்வளவு பிரபலமாக இருக்க மாட்டார். ஆனால் தற்பொழுது இவருக்கு என இணையதள பக்கத்தில் பெரிய ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. பிரதீப் ரெட் கார்ட் கொடுத்து விவகாரத்தில் பிக் பாஸ் வீட்டில் இருந்த அனைத்து போட்டியாளர்களும் ஒன்று சேர்ந்து தான் இந்த முடிவை எடுத்தனர்.

இது குறித்து பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்த ஐஷு, அக்ஷயா , பிராவோ என பலரும் பேட்டி கொடுத்து உள்ளனர். பிக் பாஸ் வீட்டிற்குள் பிரதீப் இருந்த பொழுது அவரிடம் அதிகம் சண்டையிட்ட   போட்டியாளர்களில்  ஒருவர் தான் ஜோவிகா. இந்த வாரம் அவர் தான் பிக் பாஸ் வீட்டை விட்டு குறைந்த வாக்குகள் பெற்று வெளியேறுவார் என கூறப்படுகிறது.

இந்நிலையில் பிரதீப் தனது ட்விட்டர் பக்கத்தில் தனது அருகில் நாய் ஒன்று படுத்திருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு’ jojo’ என்று குறிப்பிட்டுள்ளார். இதைப்பார்த்த ரசிகர்கள் ‘பிக் பாஸ் வீட்டை விட்டு ஜோவிகா வெளியேறுவதை பிரதீப் தனது ட்விட்டர் பக்கத்தில் இவ்வாறு மறைமுகமாக தெரிவித்துள்ளதாக நெட்டிசன்கள் தற்பொழுது கூறி வைரலாக்கி வருகின்றனர். இதோ அந்த பதிவு…

Begam

Recent Posts

எக்ஸ்பிரஸ்வேயில் கோர விபத்து… 2 பிள்ளைகளுடன் துடிதுடித்து இறந்த தம்பதி… நெஞ்சை உலுக்கும் பகீர் வீடியோ…!!

உத்திரப்பிரதேசத்தில் கங்கா எக்ஸ்பிரஸ்வேயில் கட்டுப்பாட்டை இழந்த கார் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பரிதாபமாக உயிரிழந்த…

6 மணத்தியாலங்கள் ago

உங்களுக்கு மனசாட்சியே இல்லையா…? மறுப்பு சொன்ன பூ வியாபாரி பெண்… லத்தியால் சரமாரியாக தாக்கிய கும்பல்… நடுங்க வைக்கும் வீடியோ….!!

டெல்லியில் போதைப்பொருள் விற்க மறுத்த பூ வியாபாரி பெண்ணைக் கும்பல் ஒன்று லத்தியால் தாக்கியுள்ள சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகிப்…

6 மணத்தியாலங்கள் ago

மின்னல் வேகத்தில் சென்ற வாகனம்…! 13 வயது சிறுமி துடிதுடித்து பலி… கதறும் குடும்பத்தினர்… வைரலாகும் திக் திக் வீடியோ…!!

கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் அருகே நேர்ந்த இருசக்கர வாகன விபத்தில் 13 வயது பரதநாட்டியக் கலைஞர் சிறுமி பரிதாபமாக உயிரிழந்த…

7 மணத்தியாலங்கள் ago

அரசு பள்ளி மாணவர்களுக்கு குட் நியூஸ்…! மாதம் ரூ.1000 உதவித்தொகை பெற விண்ணப்பிப்பது எப்படி…? முழு விவரம் இதோ…!!

மத்திய அரசின் சார்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்காக நடத்தப்படும் தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகை திட்டத் தேர்விற்கு…

7 மணத்தியாலங்கள் ago

“பஞ்ச் டயலாக் பேசி காலத்தை ஓட்ட இது சினிமா அல்ல…” தீபாவளி பரிசு கொடுத்து வழியனுப்பி வைப்பதா…? முதல்வர் விஜய்க்கு மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்…!!

தவெக எம்.எல்.ஏ.க்கள் விவகாரத்தில் முதல்வர் ஜோசப் விஜய் விடுத்த எச்சரிக்கை வெறும் கண்துடைப்பு நாடகம் என்றும், பஞ்ச் டயலாக் பேசி…

8 மணத்தியாலங்கள் ago

“முதல்வரே…! உங்க கட்சிக்காரர்களை கட்டி வையுங்கள்… இல்லை என்றால்…” தவெக அரசை கடுமையாக எச்சரித்த உதயநிதி ஸ்டாலின்…!!

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்குத் தகாத குறுஞ்செய்தி அனுப்பியதாக எழுந்துள்ள குற்றச்சாட்டில் தொடர்புடைய தவெக எம்.எல்.ஏ. அருள் விக்னேஷை ஆளுங்கட்சி தரப்பு…

8 மணத்தியாலங்கள் ago