Categories: சினிமா

இந்த வார எலிமினேஷனில் ட்விஸ்ட் வைத்த பிக் பாஸ்… எவிக்ஷன் கார்டு பார்த்து ஷாக்கான கமல்… இது கொஞ்சம் புதுசா இருக்கே…

Spread the love

பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி ஆனது தற்போது விஜய் தொலைக்காட்சியில் பரபரப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. தற்பொழுது 63 நாட்களைக் கடந்து வெற்றிகரமாக  ஒளிபரப்பாகி வரும் இந்நிகழ்ச்சியில் நாளுக்கு நாள் சுவாரசியங்கள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. பிக் பாஸ் நிகழ்ச்சியில் வாரம் ஒரு போட்டியாளர் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.

அந்த வகையில் இந்த வார நாமினேஷனுக்கு சரவணன் விக்ரம், விசித்ரா, பூர்ணிமா, தினேஷ், அர்ச்சனா, கூல் சுரேஷ், ஜோவிகா, மணி என 9 போட்டியாளர்கள் நாமினேட் செய்யப்பட்டிருந்தனர். இவர்களில் சரவண விக்ரம் தான் பிக் பாஸ் வீட்டைவிட்டு வெளியற்றப்படுவார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து இருந்தனர்.

ஆனால் கடைசி நேரத்தில் வனிதாவின் மகளான ஜோவிகா எலிமினேட் செய்யப்பட்டிருப்பதாக  கூறப்படுகிறது. இந்நிலையில் இன்று வெளியான பிக் பாஸ் ப்ரோமோவில் கார்டை  பார்த்ததும் கமலஹாசன் ஷாக் ரியாக்சனை கொடுத்தார். அதேபோல வனிதாவும் நேற்று ஜோவிகா எலிமினேட் செய்யப்பட்டு இருந்தாலும் வீட்டுக்கு வரவில்லை என்ற தகவலை பிக் பாஸ் ரிவியூ  உளறி இருந்தார் .

இதனால் ஜோவிகா  சீக்ரெட் ரூமில் இருப்பது கிட்டத்தட்ட உறுதி ஆகிவிட்டது என்றே கூறலாம். முதல் 3 சீசன்களில் போட்டியாளர்கள் பிக் பாஸ் சீக்ரெட் ரூமில்  தங்கவைக்கப்பட்டனர்.  இதைத் தொடர்ந்து நடந்த 4, 5, 6 சீசன்களில் இவ்வாறு தங்க வைக்கப்படவில்லை .இந்நிலையில் இந்த 7வது சீசனில் ஜோவிகா பிக் பாஸ் வீட்டில் சீக்ரெட் ரூமில் தங்க வைக்கப்பட்டுள்ளாரா? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.  இதோ அந்த ப்ரோமோ…

Begam

Recent Posts

எக்ஸ்பிரஸ்வேயில் கோர விபத்து… 2 பிள்ளைகளுடன் துடிதுடித்து இறந்த தம்பதி… நெஞ்சை உலுக்கும் பகீர் வீடியோ…!!

உத்திரப்பிரதேசத்தில் கங்கா எக்ஸ்பிரஸ்வேயில் கட்டுப்பாட்டை இழந்த கார் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பரிதாபமாக உயிரிழந்த…

6 மணத்தியாலங்கள் ago

உங்களுக்கு மனசாட்சியே இல்லையா…? மறுப்பு சொன்ன பூ வியாபாரி பெண்… லத்தியால் சரமாரியாக தாக்கிய கும்பல்… நடுங்க வைக்கும் வீடியோ….!!

டெல்லியில் போதைப்பொருள் விற்க மறுத்த பூ வியாபாரி பெண்ணைக் கும்பல் ஒன்று லத்தியால் தாக்கியுள்ள சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகிப்…

7 மணத்தியாலங்கள் ago

மின்னல் வேகத்தில் சென்ற வாகனம்…! 13 வயது சிறுமி துடிதுடித்து பலி… கதறும் குடும்பத்தினர்… வைரலாகும் திக் திக் வீடியோ…!!

கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் அருகே நேர்ந்த இருசக்கர வாகன விபத்தில் 13 வயது பரதநாட்டியக் கலைஞர் சிறுமி பரிதாபமாக உயிரிழந்த…

7 மணத்தியாலங்கள் ago

அரசு பள்ளி மாணவர்களுக்கு குட் நியூஸ்…! மாதம் ரூ.1000 உதவித்தொகை பெற விண்ணப்பிப்பது எப்படி…? முழு விவரம் இதோ…!!

மத்திய அரசின் சார்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்காக நடத்தப்படும் தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகை திட்டத் தேர்விற்கு…

7 மணத்தியாலங்கள் ago

“பஞ்ச் டயலாக் பேசி காலத்தை ஓட்ட இது சினிமா அல்ல…” தீபாவளி பரிசு கொடுத்து வழியனுப்பி வைப்பதா…? முதல்வர் விஜய்க்கு மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்…!!

தவெக எம்.எல்.ஏ.க்கள் விவகாரத்தில் முதல்வர் ஜோசப் விஜய் விடுத்த எச்சரிக்கை வெறும் கண்துடைப்பு நாடகம் என்றும், பஞ்ச் டயலாக் பேசி…

8 மணத்தியாலங்கள் ago

“முதல்வரே…! உங்க கட்சிக்காரர்களை கட்டி வையுங்கள்… இல்லை என்றால்…” தவெக அரசை கடுமையாக எச்சரித்த உதயநிதி ஸ்டாலின்…!!

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்குத் தகாத குறுஞ்செய்தி அனுப்பியதாக எழுந்துள்ள குற்றச்சாட்டில் தொடர்புடைய தவெக எம்.எல்.ஏ. அருள் விக்னேஷை ஆளுங்கட்சி தரப்பு…

8 மணத்தியாலங்கள் ago