Categories: சினிமா

“பத்ரமா போய் சேந்த்ரனும் #ஆண்டவா”.. Flight-ல போகும்போது ட்வீட் போட்டு கமலை வம்புக்கு இழுக்கும் பிரதீப்…

Spread the love

விஜய் தொலைக்காட்சியில் தற்பொழுது ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் 7  நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரசிகர்கள் மத்தியில் மிகப் பிரபலமானவர்தான் பிரதீப். அக்டோபர் 1ம் தேதி தொடங்கப்பட்ட இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முக்கிய போட்டியாளர்களில் ஒருவராக பார்க்கப்பட்ட இவர், திடீரென பிக் பாஸ் வீட்டை விட்டு ரெட் கார்ட் கொடுத்து வெளியேற்றப்பட்டார்.

இவர் வீட்டில் இருந்தால் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்ற அவ பெயருடன் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார் .ஆனால் டைட்டில் ஜெயித்திருந்தால் கூட இவ்வளவு பிரபலமாகி இருக்க மாட்டார். அந்த அளவிற்கு ரசிகர்கள் மத்தியில் இவர் தற்பொழுது பிரபலமாக உள்ளார். இவருக்கென தற்பொழுது சமூக வலைத்தளங்களில் மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளமே உருவாகியுள்ளது.

இந்நிலையில் இவர் பிக் பாஸ் வீட்டிற்குள் மீண்டும் ரீ என்ட்ரி கொடுப்பார் என்று ரசிகர்களால் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இவர் இனிமேல் பிக் பாஸ் வீட்டிற்கு தான் வரவில்லை என்பதை தனது ட்விட்டர்  பதிவுகள் மூலம் உறுதி செய்துள்ளார். மேலும் அவர் அவ்வப்பொழுது தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவுகளையும் வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் சமீபத்தில் இவர் தான் கோவாவிற்கு செல்வதாக பதிவு ஒன்றை வெளியிட்டு இருந்தார். இதை தொடர்ந்து தற்பொழுது கோவாவிற்கு பிளைட்டில் செல்லும் புகைப்படத்தை வெளியிட்டு ‘ ஒரு வேளை பிளைட் வெதர் நாள ஆக்சிடன்ட் ஆனா கூட என் மேல பழி வருமோ? பத்திரமா கோவா போய் சேர்ந்துடணும் ஆண்டவா’ என்று மறைமுகமாக கமலஹாசனை சுட்டிக்காட்டி பதிவு ஒன்று வெளியிட்டுள்ளார். இந்த பதிவானது தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது .இதோ அந்த பதிவு…

Begam

Recent Posts

எக்ஸ்பிரஸ்வேயில் கோர விபத்து… 2 பிள்ளைகளுடன் துடிதுடித்து இறந்த தம்பதி… நெஞ்சை உலுக்கும் பகீர் வீடியோ…!!

உத்திரப்பிரதேசத்தில் கங்கா எக்ஸ்பிரஸ்வேயில் கட்டுப்பாட்டை இழந்த கார் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பரிதாபமாக உயிரிழந்த…

8 மணத்தியாலங்கள் ago

உங்களுக்கு மனசாட்சியே இல்லையா…? மறுப்பு சொன்ன பூ வியாபாரி பெண்… லத்தியால் சரமாரியாக தாக்கிய கும்பல்… நடுங்க வைக்கும் வீடியோ….!!

டெல்லியில் போதைப்பொருள் விற்க மறுத்த பூ வியாபாரி பெண்ணைக் கும்பல் ஒன்று லத்தியால் தாக்கியுள்ள சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகிப்…

9 மணத்தியாலங்கள் ago

மின்னல் வேகத்தில் சென்ற வாகனம்…! 13 வயது சிறுமி துடிதுடித்து பலி… கதறும் குடும்பத்தினர்… வைரலாகும் திக் திக் வீடியோ…!!

கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் அருகே நேர்ந்த இருசக்கர வாகன விபத்தில் 13 வயது பரதநாட்டியக் கலைஞர் சிறுமி பரிதாபமாக உயிரிழந்த…

9 மணத்தியாலங்கள் ago

அரசு பள்ளி மாணவர்களுக்கு குட் நியூஸ்…! மாதம் ரூ.1000 உதவித்தொகை பெற விண்ணப்பிப்பது எப்படி…? முழு விவரம் இதோ…!!

மத்திய அரசின் சார்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்காக நடத்தப்படும் தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகை திட்டத் தேர்விற்கு…

9 மணத்தியாலங்கள் ago

“பஞ்ச் டயலாக் பேசி காலத்தை ஓட்ட இது சினிமா அல்ல…” தீபாவளி பரிசு கொடுத்து வழியனுப்பி வைப்பதா…? முதல்வர் விஜய்க்கு மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்…!!

தவெக எம்.எல்.ஏ.க்கள் விவகாரத்தில் முதல்வர் ஜோசப் விஜய் விடுத்த எச்சரிக்கை வெறும் கண்துடைப்பு நாடகம் என்றும், பஞ்ச் டயலாக் பேசி…

10 மணத்தியாலங்கள் ago

“முதல்வரே…! உங்க கட்சிக்காரர்களை கட்டி வையுங்கள்… இல்லை என்றால்…” தவெக அரசை கடுமையாக எச்சரித்த உதயநிதி ஸ்டாலின்…!!

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்குத் தகாத குறுஞ்செய்தி அனுப்பியதாக எழுந்துள்ள குற்றச்சாட்டில் தொடர்புடைய தவெக எம்.எல்.ஏ. அருள் விக்னேஷை ஆளுங்கட்சி தரப்பு…

10 மணத்தியாலங்கள் ago