Categories: சினிமா

நம்பிக்கை துரோகிகள் எனக்கு அதிகம்… நம்பி ஏமாந்துட்டேன்… மருத்துவமனையிலிருந்தபடி பவர் ஸ்டார் சொன்ன ஷாக் தகவல்..!

Spread the love

தென்னிந்திய திரை உலகில் ஒரு காலத்தில் மிகவும் பிரபலமாக இருந்தவர்தான் பவர் ஸ்டார் சீனிவாசன் .தன்னுடைய படங்களை விளம்பரப்படுத்துவதற்காக பணத்தை அள்ளி வீசியவர். அந்த வகையில் அதிர்ஷ்டம் கை கொடுத்ததால் இவருக்கு வெளிச்சம் கிடைத்தது. திரை உலகில் தனக்கென்று ஒரு தனி இடத்தை பிடித்து முன்னேறினார். இதனை அடுத்து திரையுலகில் பிரபலமானது போதாது என்று அரசியலில் களம் இறங்கி விசிகவில் இணைந்தார் அப்போதுதான் அவருக்கு திருமாவளவன் பவர் ஸ்டார் என்ற பட்டத்தை கொடுத்தார்.  இந்நிலையில் திடீர்ன்னு பவர் ஸ்டார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் பேட்டி கொடுத்துள்ளார். அந்த பேட்டியில் மருத்துவர்கள் தன்னை பரிசோதனை செய்து எனக்கு சிறுநீரக பாதிப்பு இருப்பதாக சொல்லுகிறார்கள். இதனை அடுத்து இன்று டெஸ்ட் ரிசல்ட் வந்த பிறகு என்ன சிகிச்சை செய்யலாம் என்று முடிவு செய்வார்கள். மருத்துவமனை யை அரசு மருத்துவமனை தனியார் மருத்துவமனை என்று ஏன் நினைக்க வேண்டும். எங்கு நல்ல சிகிச்சை கிடைக்கிறது என்பதுதான் முக்கியம்.

அந்த வகையில் கிண்டி மருத்துவமனையில் வசதிகள் மிகவும் சிறப்பாக உள்ளது . உடலில் எந்த விதமான பாதிப்பும் இல்லை . ஆனால் கிட்னி பிரச்சனைக்கான அறிகுறிகள் தெரிந்ததையடுத்து பெரிய அளவு பாதிப்பு ஏற்படுவதற்கு முன்பே நல்ல சிகிச்சை எடுத்துக் கொள்ளலாம் என்று வந்திருக்கிறேன். மருத்துவர்கள் மருத்துவமனையில் சேர சொன்னதையடுத்து உடனடியாக சரி செய்ய சொன்னதால் மருத்துவமனையில் தற்போது இருக்கிறேன்.

தற்போதைக்கு பொருளாதார அளவில் என் கை ஒடுங்கிவிட்டது. இதற்கு காரணம் சிலர் என்னை ஏமாற்றியதும் செய்த துரோகங்களும் என்னை மிகப்பெரிய கடனாளியாக மாற்றி இருக்கும் என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால் பெரிய கடன்கள் இல்லை. நிறைய பேரை நம்பி நிறைய ஏமாந்து விட்டேன். நம்பிக்கை துரோகிகள் எனக்கு அதிகம். அதனால் தான் இந்த நிலைமைக்கு வந்துள்ளேன். எனவே இந்த நிலைமைக்கு வேறு சரியாகும் என்று நம்பிக்கையோடு இருக்கிறேன். எப்போதும் உற்சாகமாக இருப்பேன். கோடிக்கணக்கில் பணம் உள்ளது என்பதை தனியார் மருத்துவமனைக்கு செல்ல மாட்டேன் என்பதையும்.

Soundarya

Recent Posts

கடவுளே… இப்படியா ஆகணும்…? தலையில் குத்திய இரும்பு கம்பிகள்… துடிதுடித்த வாலிபர்… கதறும் குடும்பத்தினர்… பெரும் சோகம்…!!

சென்னையில் மழைநீர் வடிகால் பணிக்காகத் தோண்டப்பட்டு எந்தவிதமான தடுப்புகளும் எச்சரிக்கைப் பலகைகளும் இன்றித் திறந்த கிடந்த பள்ளத்தில் இருசக்கர வாகனத்துடன்…

36 minutes ago

தவெக ஆட்சியை கவிழ்க்க நினைக்கிறாங்களா…? அப்படி நடந்தால்…! அமைச்சர் செங்கோட்டையனின் அனல் பறக்கும் பேச்சு…!!

தவெக அரசைக் கவிழ்க்க எதிர்க்கட்சிகள் எத்தகைய சதித் திட்டங்களைத் தீட்டினாலும், நம்பிக்கையில்லா தீர்மானம் போன்ற எத்தகைய நடவடிக்கையையும் எதிர்கொள்ளக் கட்சி…

1 மணத்தியாலம் ago

“சிறுவனுடன் உல்லாசம்…” நேரில் கண்ட மாணவன்… ஜூஸில் விஷம் கலந்து தீர்த்து கட்டிய இளம்பெண்… வெளியான திடுக்கிடும் தகவல்கள்…!!

தெலங்கானா மாநிலத்தில் கள்ளக்காதல் விவகாரத்தைப் பார்த்துவிட்டதாகக் கூறி 10-ஆம் வகுப்பு மாணவனுக்குக் குளிர்பானத்தில் பூச்சி மருந்து கலந்து கொடுத்துக் கொடூரமாகக்…

2 மணத்தியாலங்கள் ago

“சொந்த மகன்னு கூட பார்க்கல…” காதலனுடன் உல்லாசம்…! ஜூஸில் மயக்கமருந்து… தாயின் கொடூர செயல்… குலை நடுங்க வைக்கும் பயங்கரம்…!!

பெங்களூரில் கள்ளக்காதலுக்குத் தடையாக இருந்த தனது சொந்த மகனைக் காதலனுடன் சேர்ந்து குளிர்பானத்தில் தூக்க மாத்திரை கொடுத்துத் துணிச்சலாகக் கழுத்தை…

2 மணத்தியாலங்கள் ago

FLASH: முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷுக்கு விழுந்த பேரிடி… நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு…!!

தனியார் பள்ளிகளிடம் ரூ.100 கோடி லஞ்சம் பெற்ற வழக்கில் கைதாகிச் சிறையில் உள்ள தி.மு.க. முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷின்…

2 மணத்தியாலங்கள் ago

“செத்தும் தீராத ஊர்க்கட்டுப்பாடு…” தாயின் சடலத்துடன் கதறும் பிள்ளைகள்… பிணத்தை எடுக்க கூடாது என மிரட்டும் கொடூர கிராமம்… கள்ளக்குறிச்சியில் பகீர்…!!

கள்ளக்குறிச்சி மாவட்டம், கல்வராயன்மலை தாழ்வாழப்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் சின்னையன். இவரது மனைவி தனபாக்கியம் (65). இவர்களுக்கு மூன்று பிள்ளைகள் உள்ளனர்.…

2 மணத்தியாலங்கள் ago