“தஞ்சாவூர் ஆள் எங்களுக்கு வேண்டாம்”… காங்கிரஸ் வேட்பாளருக்கு எதிராக ஒட்டப்பட்ட போஸ்டர்களால் பரபரப்பு… கை கொடுக்குமா ‘கை’ சின்னம்..?

Spread the love

மயிலாடுதுறை சட்டமன்றத் தொகுதியில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளராக தஞ்சாவூரைச் சேர்ந்த ஜமால் முகமது யூனுஸ் அறிவிக்கப்பட்டதற்கு, அக்கட்சியினரிடையே கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. “வெளிமாவட்டத்தைச் சேர்ந்தவரை வேட்பாளராகத் திணிப்பதா?” என அதிருப்தி அடைந்துள்ள உள்ளூர் நிர்வாகிகள், இந்தத் தேர்வின் பின்னணியில் மயிலாடுதுறை எம்பி சுதாவின் பரிந்துரை இருப்பதாகக் பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளனர்.

இதன் எதிரொலியாக, எம்பி சுதா மற்றும் காங்கிரஸ் தலைமையைக் கண்டித்து மயிலாடுதுறை முழுவதும் கண்டன போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளதால் பெரும் சலசலப்பு ஏற்பட்டுள்ளதுடன், தேர்தல் பணிகளில் தொய்வு ஏற்படும் சூழலும் உருவாகியுள்ளது.

Nanthini

Recent Posts

“சின்ன தம்பி உன்னை நம்பி…” விஜய்க்காக இளையராஜா போட்ட ஸ்கெட்ச்?…. 2026 தேர்தல் முடிவுகளுக்கு முன்பே கசிந்த ரகசியம்..!

2026 தமிழக சட்டசபை தேர்தல் முடிவுகள் மே 4-ம் தேதி வெளியாக உள்ள நிலையில், அரசியல் களம் மிகுந்த எதிர்பார்ப்புடன்…

4 minutes ago

“இதெல்லாம் ஒரு வதந்தியா?”… மணமகனுக்கு இது 3வது கல்யாணமா?… தாலி கட்டும் நேரத்தில் நின்ற திருமணம்! உ.பி-யில் பரபரப்பு…!!!

உத்தரப் பிரதேச மாநிலம் ஹமீர்பூர் மாவட்டத்தில், ஒரு சிறிய வதந்தியால் கோலாகலமாக நடக்கவிருந்த திருமணம் பாதியிலேயே நின்ற சம்பவம் பெரும்…

8 minutes ago

“இந்தியாவில் ‘ஜாம்பி’ ஊடுருவல்?… இளைஞர்களை நடைப்பிணமாக்கும் அந்த கொடூர போதை… நெஞ்சை பதறவைக்கும் காட்சி”…!!!

இந்தியாவில் இளைஞர்களிடையே போதைப்பொருள் பயன்பாடு அதிகரித்து வருவது நாட்டின் எதிர்காலத்திற்கு விடுக்கப்பட்டுள்ள பெரும் அச்சுறுத்தலாகும். குறிப்பாக, 'ஜாம்பி டிரக்' போன்ற…

19 minutes ago

“வெளியே உன் கார் நிக்குதுடா” பொய் சொன்ன காதலனை நடுரோட்டில் வைத்து… ஹோட்டல் ரூமில் காதலன் செய்த ‘அந்த’ காரியம்…!!

நள்ளிரவு 12 மணி இருக்கும், தன் காதலனிடம் ஏற்பட்ட மனக்கசப்பிற்காக மன்னிப்பு கேட்க எண்ணிய ஒரு இளம் பெண், நேராக…

22 minutes ago

நிஜமாகவே அவர் ஆம்பளதானா..? “ஒரு வருஷமா என்ன தொடக்கூட இல்ல” ரகசிய கேமரா வைத்த மனைவிக்கு காத்திருந்த பேரதிர்ச்சி..!!

உத்தரப் பிரதேச மாநிலம் மெயின்புரி மாவட்டத்தில், பல லட்சம் ரூபாய் செலவு செய்து கோலாகலமாக நடந்த ஒரு திருமணம், தற்போது…

28 minutes ago

இரட்டை குழந்தை பிறந்த சில மணி நேரத்தில் பறிபோன உயிர்… தவறான ஊசியால் துடிதுடித்த தாய்.. தனியார் மருத்துவமனையின் பகீர் அலட்சியம்..!!

டெல்லி படேல் நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில், இரட்டை குழந்தைகளைப் பெற்றெடுத்த சில மணி நேரங்களிலேயே 35 வயதான ஷிவாங்கி…

35 minutes ago