இன்றைய காலகட்டத்தில் சேமிப்பு என்பது மிக முக்கியமான ஒன்றாக மாறிவிட்டது. வயதான காலத்தில் பிறருடைய துணையை எதிர்பாராமல் இருப்பதற்கும், குழந்தைகளின் திருமணத்திற்காகவும் பலரும் பணத்தை சேமித்து வருகிறார்கள். இதற்காக பல்வேறு சேமிப்பு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்தவகையில் வங்கிகளுக்கு இணையாக தபால் அலுவலகத்தில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அதன்படி RD திட்டத்தின் மூலமாக வெறும் ₹50 தினசரி சேமிப்பதன் மூலமாக அதிகமான லாபத்தை பெற முடியும்.
இந்த திட்டம் தற்போது வருடத்திற்கு 6.7 சதவீதம் வட்டி வீதத்தை கொடுக்கிறது. ஒவ்வொரு மாதமும் 5 வருடத்திற்கு 1500 ரூபாய் தொடர்ந்து முதலீடு செய்தால் மொத்த பங்களிப்பு 90 ஆயிரம் ஆக இருக்கும். 6.7% கூட்டு வட்டியின் பலனோடு உங்களுடைய முதலீடு ஒரு லட்சத்து எழுபத்தி எட்டாயிரத்து 415 ஆக அதிகரிக்கும். அதாவது 5 வருடத்தில் இந்த திட்டத்தில் சேர்ந்தவர்களுக்கு 88 ஆயிரத்து 415 வரை லாபம் கிடைக்கும்.
அரசியல் மேடைகளில் மொழிபெயர்ப்பு என்பது ஒரு கலை, ஆனால் அது சில நேரங்களில் விபத்தாக முடிந்துவிடுவதுண்டு. முன்னொரு காலத்தில் ராகுல்…
தமிழக அரசியலிலும் திரையுலகிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நடிகர் மற்றும் தவெக தலைவர் விஜய்யின் விவாகரத்து விவகாரம், தற்போது இறுதிக்கட்டத்தை…
சூரஜ் மற்றும் கோமல் ஆகிய இருவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு, மகிழ்ச்சியாக இருந்த நிலையில், யாரோ ஒரு நபர் அனுப்பிய ஒரு…
தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் வேளையில், தலைநகர் சென்னை மக்களுக்காக 'சென்னை சூப்பர்-6' என்ற அதிரடி தேர்தல் வாக்குறுதிகளை திமுக…
இயக்குநர் சிவக்குமார் முருகேசன் இயக்கத்தில், சிவகார்த்திகேயன் தயாரிப்பில் கடந்த பிப்ரவரி மாதம் வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற திரைப்படம் 'தாய்…
தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் உச்சகட்டப் பரபரப்பை எட்டியுள்ள நிலையில், இன்னும் நான்கு நாட்களே மீதமிருப்பதால் அரசியல் கட்சிகள் அனல்…