தினமும் ரூ.7 சேமித்தால் போதும்.. மாதம் ரூ.5000 ஓய்வூதியம் தரும்.. சூப்பரான போஸ்ட் ஆபிஸ் திட்டம்..!!

Spread the love

இந்தியாவில் மத்திய அரசு மக்களின் நலனுக்காகவும் ஊழியர்களின் நலனுக்காகவும் ஏராளமான திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக மூத்த குடிமக்களின் நலனுக்காக அரசு பல திட்டங்களை செயல்படுத்தி வரும் நிலையில் அதிக அளவிலான வட்டியும் வழங்கப்படுகிறது. அதன்படி அடல் ஓய்வூதிய திட்டம் என்பது அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு சமூக பாதுகாப்பு திட்டம் ஆகும்.

இந்த திட்டத்தின் மூலம் இந்தியாவின் அனைத்து குடிமக்களுக்கும் 60 வயதிற்கு பிறகு நிலையான வருமானம் கிடைக்கும். இந்த திட்டத்தில் இணைந்தால் மாதம்தோறும் ஐந்தாயிரம் ரூபாய் பெறலாம். APY திட்டத்தை  தனியார் வங்கிகள், பொதுத்துறை வங்கிகள்  மற்றும் போஸ்ட் ஆபீஸில் தொடங்கலாம். இதற்கு வங்கி கணக்கு மற்றும் ஆதார் கார்டு போன்ற ஆவணங்கள் கேட்கப்படும்.

இதில் கணக்கை தொடங்க வேண்டும் என்றால் 18 முதல் 40 வயதிற்குள் இருக்க வேண்டும் என்றும் குறைந்தபட்சமாக மாதம் ரூ.210 முதல் அதிகபட்சம் எவ்வளவு வேண்டுமானாலும் செலுத்தலாம். மாதம் ரூ.210 என்றால் தினமும் 7 ரூபாய் சேமித்தல் போதும். இந்த திட்டத்தின் முதிர்வு காலம் 18 ஆண்டுகள் ஆகும். எனவே 18 ஆண்டுகள் நிறைவானதும் ஓய்வூதியமாக   மாதம் ரூ.1000 வழங்கப்படும்.நீங்கள் செலுத்தக்கூடிய தொகையைப் பொறுத்து பென்ஷன் தொகையும் மாறுபடும்.

இந்தத் திட்டத்தில் ஆன்லைனில் இ கேஒய்சி மூலமாக இணையும் வசதியும் உள்ளது. ஒருவேளை, சந்தாதாரர் எதிர்பாராமல் இறந்து விட்டால், ஓய்வூதியத்தை அக்கணக்கின் “நாமினி” பெற்று கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இதில்  மாதம், காலாண்டு, அரையாண்டு அடிப்படையில் ஆட்டோ டெபாசிட் மூலம் சந்தா செலுத்தும் வசதியும் உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.

Nanthini

Recent Posts

அய்யயோ..! மனைவியை காணவில்லை என புகார்… பூட்டிய அறைக்குள் நடந்த மர்மம்… லாட்ஜ் அறையில் சடலமாக மீட்கப்பட்ட பெண்… பின்னணி என்ன?…!!

விஜயவாடா கிருஷ்ணலங்கா பகுதியில் உள்ள ராமையா தங்கும் விடுதி அறையில், பைடிசெட்டி எர்ரம்மா என்ற பெண் மர்மமான முறையில் கொலை…

5 minutes ago

வீடு புகுந்த மர்ம நபர்கள்… நொடியில் நகைகள் அபேஸ்… பெண்களை மயக்கமடைய செய்து துணிகர கொள்ளை… அரங்கேறிய திடுக்கிடும் சம்பவம்…!!

வாரங்கல் நகரின் கரிமாபாத் பகுதியில் பட்டப்பகலில் ஐயப்ப பக்தர்கள் போல் வேடமணிந்து வந்த இருவர், பெண்களுக்கு மயக்க மருந்து கொடுத்து…

13 minutes ago

இப்படியொரு பழிவாங்கலா?… வேடிக்கை பார்க்கிறதா காவல்துறை?… தாக்கி வீட்டு வாசலில் வீசப்பட்ட இளைஞர்… சிசிடிவியில் சிக்கிய கொடூர முகம்…!!

நவம்பர் 10-ம் தேதி குருகிராமில், முன்பகை காரணமாக நிதின் என்ற 25 வயது இளைஞர் கும்பல் ஒன்றால் கொடூரமாகத் தாக்கப்பட்ட…

20 minutes ago

இப்படியொரு நிலையா?… “அவை இல்லாமல் என்னால் வாழ முடியாது”… செல்ல பிராணிகளை பிரிந்து கதறி அழுத பாலிவுட் நடிகர்…!!

பாலிவுட் நடிகர் சரத் கபூர், தனது குடும்பத்தைப்போல வளர்த்து வந்த நான்கு செல்லப் பிராணிகளான நாய்களை மும்பையில் உள்ள விலங்குகள்…

28 minutes ago

திக்… திக்… சாதி மறுப்பு காதலால்… தீபாவளி இரவில் பெற்ற மகளை… துப்பட்டாவால் கழுத்தை நெரித்துக் கொன்ற தந்தை… குலை நடுங்கவைக்கும் அதிர்ச்சி சம்பவம்…!!

குஜராத் மாநிலம் ஆனந்த் மாவட்டத்தில் உள்ள மேட்பூர் கிராமத்தில், சாதி மறுப்பு காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து 21 வயது மகளைத்…

30 minutes ago

பகீர்… வீட்டு வாசலில் விளையாடிய 4 வயது சிறுமி மாயம்… 45 நிமிடத்தில் போலீஸ் செய்த அதிரடி… ஹைதராபாத்தில் அரங்கேறிய சம்பவம்…!!

ஹைதராபாத் நகரின் அட்டாபூர் பகுதியில் நவம்பர் 12-ஆம் தேதி மதியம் 1 மணியளவில், அபியா பாத்திமா என்ற 4 வயது…

38 minutes ago