மாதம் வெறும் ரூ.1000 முதலீடு செய்தால் போதும்… நீங்களும் லட்சாதிபதி ஆகலாம்…. இதோ உங்களுக்கான சூப்பர் சேமிப்பு திட்டம்….!

Spread the love

இன்றைய காலகட்டத்தில் மக்கள் அனைவருமே தாங்கள் சம்பாதிக்கக்கூடிய பணத்தில் ஒரு குறிப்பிட்ட பணத்தை சேமிக்க வேண்டும் என்று விரும்புகின்றனர். நிம்மதியான எதிர்காலத்திற்கும் வயதான பிறகு யாருடைய உதவியும் எதிர்பார்க்காமல் வாழவும் சேமிப்பு என்பது அவசியம். அவ்வாறு சேமிக்க விரும்புபவர்களுக்காக ஏராளமான சேமிப்பு திட்டங்கள் செயல்பாட்டில் உள்ளது. இதில் தபால் அலுவலகத் திட்டத்தில் இந்தியாவில் வசிக்கும் யார் வேண்டுமானாலும் குறைந்த முதலீட்டில் சேமிப்பு கணக்குகளை தொடங்கலாம். புதிதாக முதலீடு செய்ய விரும்புபவர்களுக்கு பிக்சட் டெபாசிட் திட்டங்கள் மிகச்சிறந்த தேர்வாக இருக்கும்.

போஸ்ட் ஆபீஸ் ஃபிக்ஸட் டெபாசிட் அரசாங்க திட்டம் என்பதால் முதலீடு செய்யப்படும் தொகை பாதுகாப்பானதாக இருக்கும். அதுமட்டுமல்லாமல் பிக்சட் டெபாசிட் திட்டங்களுக்கு சிறந்த வட்டியும் வழங்கப்படும். தற்போது வருடத்திற்கு 6.9% வட்டி விகிதமும், 2 வருட முதலீட்டுக்கு ஏழு சதவீதமும், மூன்று ஆண்டுகளுக்கு 7.1 சதவீதமும், ஐந்து வருட டெபாசிட்களுக்கு 7.5 சதவீதமும் வட்டி வழங்கப்படுகின்றது.

இந்த திட்டத்தில் ஒருவர் ஒரு முறை 6 லட்சம் ரூபாய் முதலீடு செய்யும் போது ஐந்து வருடம் முதலீட்டுக்கு 7.5% வட்டி விகிதத்தில் 2,69,969 ரூபாய் தொகை வருமானமாக கிடைக்கும். இதன் மூலம் அசல் தொகையுடன் சேர்த்து மொத்தமாக 8,69,969 மெச்சூரிட்டி தொகையாக முதலீட்டாளர்கள் பெறலாம். முதலீடு செய்யப்படும் தொகையை பொறுத்து ரிட்டன் கிடைக்கும். போஸ்ட் ஆபீஸ் பிக்சட்  டெபாசிட் திட்டத்தில் அடிக்கடி வட்டி விகிதங்கள் மாற்றப்படும். அசல் தொகையுடன் ஒவ்வொரு மூன்று மாதங்களுக்கு ஒரு முறையும் கணக்கில் வட்டி சேர்க்கப்படும். விருப்பமுள்ளவர்கள் தபால் நிலையங்களில் ஆயிரம் ரூபாய் செலுத்தி டெபாசிட் டெபாசிட் கணக்கு தொடங்கலாம்.

Nanthini

Recent Posts

“நான் இன்னும் உயிரோடுதான் இருக்கிறேன்!”… தன் மரணச் செய்திக்கு ‘MBA சாய்வாலா’ பிரஃபுல் பில்லோரே கொடுத்த அதிரடி பதில்…!

'எம்பிஏ சாய்வாலா' என்று மக்களால் பரவலாக அறியப்படும் பிரபல இளம் தொழிலதிபர் பிரஃபுல் பில்லோரே, தான் இறந்துவிட்டதாக சமூக ஊடகங்களில்…

3 seconds ago

“ஓடும் காரில் ரொமான்ஸ்…? ரோட்டை பார்த்து ஓட்டாததால் நேர்ந்த விபரீதம்..! அரைகுறை ஆடையுடன் தம்பதி சிக்கிய வீடியோவால் இணையத்தில் வெடித்த சர்ச்சை…!!”

சமீபத்தில் சத்தீஸ்கரின் கபீர்தாம் மாவட்டம் பண்டதராய் அருகே, டெல்லியைச் சேர்ந்த சாஹில் மன்சூரி மற்றும் சங்கி ஆகிய தம்பதியினர் நள்ளிரவில்…

7 minutes ago

கடவுள் இருக்கான் குமாரு… நடுரோட்டில் காரில் சரிந்த நபர்… பேருந்தில் இருந்து ஓடிவந்த 2 பெண்கள் செய்த ‘அந்த’ காரியம்… பதறவைக்கும் பின்னணி…!

கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் அங்கமாலி அருகே, போக்குவரத்து சிக்னலில் காரில் காத்துக்கொண்டிருந்த ஒருவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்ட நிலையில்,…

11 minutes ago

தமிழகத்தில் இடைத்தேர்தல் இல்லை… தேர்தல் ஆணையம் போட்ட ஸ்கெட்ச்… கதறும் TVK முக்கியப் புள்ளிகள்…!

தமிழகத்தில் காலியாக உள்ள சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அறிவிப்பு வெளியாவதில் ஏற்பட்டுள்ள தாமதம், அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…

24 minutes ago

“ஈரான் தலைவர்களைக் கொல்ல துடித்த இஸ்ரேல்”.. நடுவழியில் புகுந்து அமெரிக்கா செய்த பகீர் காரியம்… வளைகுடா நாடுகளை அதிரவைத்த அந்த ரகசிய மெசேஜ்….!

அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே கடந்த சில மாதங்களாகவே கடுமையான மோதல் நிலவி வந்த சூழலில், ஈரானின் முக்கிய தலைவர்கள் சிலரை…

28 minutes ago

“ஒரு எம்.எல்.ஏ-வுக்கு ரூ.35 கோடியா?…. மொத்த பட்ஜெட் ரூ.180 கோடி”… தவெக-வை மிரள வைத்த கார்ப்பரேட் டீலிங்…. அம்பலமான ரகசியம்….!

தமிழகத்தில் முதலமைச்சர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தின் கூட்டணி ஆட்சியை கவிழ்க்க சதித் திட்டம் தீட்டியதாக இதுவரை மொத்தம்…

32 minutes ago