இந்திய அஞ்சல் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது.
பணி: Executive
காலி பணியிடங்கள்: 348
கல்வி தகுதி: டிகிரி
வயது: 35 வயதுக்குட்பட்டவர்கள்
சம்பளம்: ரூ.30,000
விண்ணப்ப கட்டணம்: ரூ.750
விண்ணப்பிக்க கடைசி தேதி: அக்டோபர் 29.
மேலும் இது குறித்த கூடுதல் விவரங்கள் அறிய மற்றும் விண்ணப்பிக்க www.ippbonline.com என்ற இணையதள பக்கத்தை அணுகவும்.
