பாஜகவில் அடுத்த வாரிசுக்கு பதவி… வெடித்தது சர்ச்சை… வெச்சி செய்யும் திமுக….!

By Nanthini on புரட்டாதி 25, 2025

Spread the love

துணை ஜனாதிபதி CP ராதாகிருஷ்ணனின் மகன் ஹரிசஷ்டிவேல் ராதாகிருஷ்ணனுக்கு பாஜகவில் முக்கிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. விளையாட்டுத் திறன் மேம்பாட்டு பிரிவு மாநில இணை அமைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே நயினார் நாகேந்திரனின் மகன் பாலாஜிக்கு மாநில பொறுப்பு வழங்கப்பட்டது வாரிசு அரசியல் என சர்ச்சையான நிலையில் இதையும் திமுக மற்றும் நாம் தமிழர் கட்சியினர் விமர்சித்து வருகிறார்கள்.