Categories: சினிமா

ஷூட்டிங் வரும்போது அவருக்கு தினமும் 10 Redbulls வாங்கி கொடுக்கணும்… நடிகர் ஜீவனை கிழித்து தொங்கவிட்ட பிரபல தயாரிப்பாளர்…

Spread the love

ஜீவன் தமிழ் சினிமாவில் பணியாற்றும் நடிகராவார். இவரது இயற்பெயர் விஜயபாஸ்கர் ரங்கராஜ் என்பதாகும். 2002 ஆம் ஆண்டு பல்கலைக்கழகம் என்ற படத்தில் தோன்றியதன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் ஜீவன். 2006 ஆம் ஆண்டு திருட்டுப் பயலே 2007 ஆம் ஆண்டு நான் அவனில்லை ஆகிய இரண்டு திரைப்படங்களில் நடித்தார். இந்த இரண்டு திரைப்படமும் மாபெரும் வெற்றி பெற்றது.

தொடர்ந்து 2007 ஆம் ஆண்டு மச்சக்காரன் 2008 ஆம் ஆண்டு தோட்டா 2009 ஆம் ஆண்டு நான் அவன் இல்லை பாகம் 2 ஆகிய படங்களில் நடித்தார். அடுத்ததாக இடைவெளி எடுத்துக்கொண்ட ஜீவன் 2015 ஆம் ஆண்டு அதிபர் என்ற படத்தில் நடித்தார். இது வெளியாகவில்லை. இந்நிலையில் பிரபல தயாரிப்பாளரான பாலாஜி ஜீவன் ஷூட்டிங்கில் எப்படி ஒர்ஸ்டாக நடந்து கொள்வார் என்பதை பற்றி ஒரு நேர்காணலில் கூறியிருக்கிறார்.

தயாரிப்பாளர் பாலாஜி கூறியது என்னவென்றால் ஜீவன் நடித்த இரண்டு படம் ஹிட் ஆகிவிட்டது. அதனால் வருக்கு மிகவும் தலைக்கனம் ஆகிவிட்டது. தன் பெயரை மிரட்டல் நாயகன் என்று டைட்டில் போடுமாறு அவரே வைத்துக் கொண்டார். அதற்கு அடுத்ததாக சூட்டிங் ஸ்பாட்டுக்கு வரும்போது அவருக்கு வேண்டியது எல்லாம் செய்து கொடுத்தே ஆக வேண்டும். தினமும் மதிய சாப்பாட்டுக்கு வான்கோழி பிரியாணியும் காடை வறுவலும் அவருக்கு கட்டாயம் இருக்க வேண்டும். அவர் சொல்லும் ஹோட்டலில் வாங்கி கொடுத்தால் மட்டுமே அவர் கேரவனை விட்டு நடிப்பதற்காக இறங்குவார்.

அதற்கு அடுத்ததாக தினமும் 10 ரெட் புல்ஸ் அவருக்கு வாங்கி கொடுத்தே ஆக வேண்டும். ரெண்டு படம் நடித்து ஹிட் ஆயிடுச்சுன்னா அவங்க சூப்பர் ஸ்டார் ஆகிட முடியுமா? ஆனா அவர் அப்படி மனசுல நினைச்சுகிட்டு அந்த மாதிரி தான் நடந்துக்குவார் என்று நடிகர் ஜீவனை கிழித்து தொங்க விட்டிருக்கிறார் தயாரிப்பாளர் பாலாஜி.

admin

Recent Posts

காக்கிச் சட்டையில் கறை..! 30 லட்சம் கடனுக்காக ரியல் எஸ்டேட் அதிபர் கொலை.. தெலங்கானாவை உலுக்கிய போலீஸ் தம்பதியின் கைவரிசை…!

தெலங்கானா மாநிலம் சின்னக்கோடூர் பகுதியைச் சேர்ந்த காவலர் பிரவீன் குமார் மற்றும் அவரது மனைவி ரஜிதா ஆகிய இருவரும் கடந்த…

4 மணத்தியாலங்கள் ago

“தோசை சுட்டுத் தர மறுத்துவிட்டேன்..!” தந்தை வினு சக்கரவர்த்தியின் கடைசி ஆசை குறித்து மகள் உருக்கம்…!

தமிழ் சினிமாவில் வில்லன் மற்றும் குணச்சித்திர வேடங்களில் முத்திரை பதித்த நடிகர் வினு சக்கரவர்த்தியின் மகள், தனது தந்தையின் கடைசி…

4 மணத்தியாலங்கள் ago

தளபதி பக்கம் சாய்ந்த திருமாவளவன்..! ஸ்டாலினுக்குப் புதிய தலைவலி தவெக ஆட்சி அமையுமா..?

தமிழக அரசியலில் 2026 சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்கியுள்ளன. 108 இடங்களை வென்று தனிப்பெரும் கட்சியாக…

4 மணத்தியாலங்கள் ago

கூவத்தூர் 2.0: புதுச்சேரி சொகுசு பங்களாவில் 30 எம்.எல்.ஏ-க்கள்..! விஜய்க்கு செக் வைத்த எடப்பாடி பழனிசாமி…!

தமிழக அரசியலில் மீண்டும் ஒரு 'ரிசார்ட் அரசியல்' அரங்கேறியுள்ளது, அதிமுகவின் சுமார் 30-க்கும் மேற்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் புதுச்சேரியில் உள்ள…

5 மணத்தியாலங்கள் ago

மெஜாரிட்டி டிராமா.. பின்னணியில் அமித் ஷா..? ஆளுநருக்கு எதிராக தமிழகத்தில் வெடிக்கும் புதிய புரட்சி…!

தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, தவெக தலைவர் விஜய் ஆட்சி அமைக்க உரிமை கோரியுள்ள நிலையில், அதற்கு முட்டுக்கட்டை…

5 மணத்தியாலங்கள் ago

“அங்குட்டு ஆளுநர்.. இங்குட்டு ஸ்டாலின்..! சிக்கலில் விஜய்.. 5 எம்.எல்.ஏ-க்களுக்காக நடக்கும் பலப்பரீட்சை…!”

தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள தவெக தலைவர் விஜய்யின் ஆட்சி அமைக்கும் முயற்சிக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எடுத்துள்ள அதிரடி…

5 மணத்தியாலங்கள் ago