பிரபல மலையாள நடிகை ஊர்மிளா உன்னி நாட்டிய கலைஞராகவும் உள்ளார். இந்நிலையில் இவர் கேரளா கொச்சியில் நடந்த பாஜக நிகழ்ச்சியில் மாநில துணை தலைவர் ராதாகிருஷ்ணன் முன்னிலையில் பாஜக கட்சியில் இணைந்தார். இதனைத்தொடர்ந்து பாஜகவில் இணைந்தது குறித்து பேசிய அவர், “எனது அரசியல் பயணத்தை பாஜகவில் இருந்து தொடங்குகிறேன்.
அக் கட்சியின் வெற்றிக்கு நிச்சயம் பாடுபட போகிறேன் என்று தெரிவித்துள்ளார். கேரளாவில் அடுத்த மாதம் உள்ளாட்சி தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில், இவர் போட்டியிட வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.
மத்தியப் பிரதேச மாநிலம் உஜ்ஜைன் மாவட்டத்தில் உள்ள ஹர்னியா கேடி கிராமத்தில், ஒரு பெண் அவரது குடும்பத்தினரால் கொடூரமாக தாக்கப்பட்டு,…
தனியார் மருத்துவக் கல்லூரிகள் அரசு நிர்ணயித்த வழிகாட்டுதலின்படி மட்டுமே கட்டணங்களை வசூலிக்க வேண்டும் என்று நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை…
மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூரில், பணத் தகராறு காரணமாக ஸ்பா உரிமையாளர் ஒருவர் கடத்தப்பட்டு, ஹோட்டல் அறை ஒன்றில் வைத்து…
முட்டை சைவ உணவா அல்லது அசைவ உணவா என்ற விவாதம் பல ஆண்டுகளாக நம்மிடையே தொடர்ந்து வருகிறது. பொதுவாக, முட்டை…
மும்பை அந்தேரி மேற்கு பகுதியில் உள்ள எஸ்.ஆர்.ஏ அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் திடீரென ஒரு பெரும் தீ விபத்து ஏற்பட்டது.…
திரைத்துறையிலிருந்து வந்து தமிழ்நாட்டை ஆளும் நான்காவது நபர் என்ற பெருமையுடன், தற்போது தமிழக முதலமைச்சராக விஜய் செயல்பட்டு வருகிறார். ஆரம்பத்தில்…