Categories: சினிமா

3 Monkeys என்று கூறி வம்புக்கு இழுத்த நயன்தாரா… நெத்தியடி பதிலால் வச்சு செய்த வலைப்பேச்சு…

Spread the love

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக புகழ் பெற்ற நடிகையாக இருப்பவர் நயன்தாரா. இன்று ஆங்கில மீடியாவுக்கு அவர் கொடுத்த நேர்காணலில் வலைப்பேச்சு சேனலை பற்றி பல தகவல்களை பகிர்ந்து இருந்தார். அவர்கள் 50 வீடியோ போடுவதாக இருந்தால் 45 வீடியோக்கள் என்னை பற்றி மட்டும் தான் பேசுகிறார்கள் என்று பல குற்றச்சாட்டுகளை வைத்திருந்தார். இதற்கு அவர்கள் நெற்றியடி பதிலை கொடுத்திருக்கிறார்கள்.

வலைப்பேச்சு youtube சேனலை நடத்தி வரும் பிஸ்மி அந்தணன் சக்திவேல் ஆகிய மூவரும் நயன்தாராவின் குற்றச்சாட்டுக்கு பதில் அளித்து இருக்கின்றனர். அவர்கள் கூறியது என்னவென்றால் நயன்தாரா ஒரு மார்க்கெட் இழந்த நடிகை. அவரைப் பற்றி பேசி தான் எங்களுக்கு பணம் சம்பாதிக்க வேண்டும் என்று அவசியம் இல்லை. கடந்த சில மாதங்களில் அவரைப் பற்றி நாங்கள் ஒன்று இரண்டு வீடியோக்களில் மட்டும்தான் இந்த படத்தில் நடிக்கிறார் என்ற படி கூறி இருக்கிறோமே தவிர அவரைப் பற்றி தவறாக எதுவும் கூறவில்லை.

மேலும் நயன்தாரா தனுஷ் விவகாரத்தில் நாங்கள் தனுஷ் தரப்பில் இருந்த நியாயத்தை எடுத்து கூறியதால் அந்த தனிப்பட்ட காழ்புணர்ச்சியில் தான் எங்களின் மீது குற்றச்சாட்டை வைத்திருக்கிறார். நாங்கள் மற்ற சேனல்கள் போல் கிடையாது. வலைப்பேச்சு சேனலில் சினிமா வட்டாரங்களில் நடக்கும் உண்மை தகவலை தான் நாங்கள் கூறுகிறோம். எந்த ஒரு பொய்யான தகவலையும் சித்தரித்து கூறுவதில்லை.

மேலும் எங்களை 3 மங்கிஸ் என்று குறிப்பிட்டு இருக்கிறார். அவர் பங்கேற்ற நேர்காணலில் பாடி ஷேமிங் தாண்டி தான் நான் இந்த இடத்திற்கு வந்திருக்கேன் என்று கூறியிருந்தார். அப்போது எப்படி எங்களை அவர் பாடி ஷேமிங் செய்யலாம் என்று கேட்டிருக்கின்றனர். அதனால் அவருடைய குற்றச்சாட்டுகள் எல்லாம் ஏற்புடையதல்ல இது தனிப்பட்ட காழ்புணர்ச்சியால் வந்தது மட்டும்தான் என்று நெத்தியடி பதிலை கூறியிருக்கின்றனர் வலைப்பேச்சு அந்தணன் பிஸ்மி சக்திவேல்.

admin

Recent Posts

இப்படியொரு நிலையா?… “அவை இல்லாமல் என்னால் வாழ முடியாது”… செல்ல பிராணிகளை பிரிந்து கதறி அழுத பாலிவுட் நடிகர்…!!

பாலிவுட் நடிகர் சரத் கபூர், தனது குடும்பத்தைப்போல வளர்த்து வந்த நான்கு செல்லப் பிராணிகளான நாய்களை மும்பையில் உள்ள விலங்குகள்…

4 minutes ago

திக்… திக்… சாதி மறுப்பு காதலால்… தீபாவளி இரவில் பெற்ற மகளை… துப்பட்டாவால் கழுத்தை நெரித்துக் கொன்ற தந்தை… குலை நடுங்கவைக்கும் அதிர்ச்சி சம்பவம்…!!

குஜராத் மாநிலம் ஆனந்த் மாவட்டத்தில் உள்ள மேட்பூர் கிராமத்தில், சாதி மறுப்பு காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து 21 வயது மகளைத்…

6 minutes ago

பகீர்… வீட்டு வாசலில் விளையாடிய 4 வயது சிறுமி மாயம்… 45 நிமிடத்தில் போலீஸ் செய்த அதிரடி… ஹைதராபாத்தில் அரங்கேறிய சம்பவம்…!!

ஹைதராபாத் நகரின் அட்டாபூர் பகுதியில் நவம்பர் 12-ஆம் தேதி மதியம் 1 மணியளவில், அபியா பாத்திமா என்ற 4 வயது…

13 minutes ago

சீனியர் vs ஜூனியர்!… முகமூடி கும்பலின் அட்டகாசம்… மாணவர்கள் மீது கொடூர தாக்குதல்… பல்கலைக்கழக வளாகத்தில் ரத்தக் களரி…!!

தெலுங்கானா மாநிலம், நிஜாமாபாத் மாவட்டம் டிச்பள்ளியில் அமைந்துள்ள தெலுங்கானா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவர் தரப்பினரிடையே திடீர் மோதல் வெடித்துள்ளது. அங்கு…

15 minutes ago

மனசாட்சியே இல்லையா?… சந்தேகத்தால் வெடித்த விபரீதம்… மனைவியை தீர்த்துக்கட்டிய கணவன்… அரங்கேறிய கொடூர சம்பவம்…!!

பீகார் மாநிலம் முங்கர் மாவட்டத்திற்கு உட்பட்ட ஜமால்பூர் பகுதியில், 55 வயது ஓய்வுபெற்ற ரயில்வே லோகோ பைலட் ஒருவர் தனது…

26 minutes ago