#image_title
ஆனந்தபுரத்து வீடு 2010 ஆம் ஆண்டு வெளியான திகில் திரைப்படம் ஆகும். இதில் நாகா சாயா சிங் ஆகியோர் முக்கிய கதாபாத்திராத்தில் நடித்திருந்தனர். இந்தப் படத்தில் கதாநாயகன் கதாநாயகியின் மகனாக ஆரியன் பாலாஜி என்ற சிறுவன் நடித்திருந்தார். இந்த சிறுவன் தற்போது என்ன செய்கிறார் அவர் செய்த உலக சாதனை என்னவென்று உங்களுக்கு தெரியுமா? அதைப் பற்றி இனி காண்போம்.
சமீபத்தில் ஒரு நேர்காணலில் கலந்து கொண்ட ஆரியன் பாலாஜி தனது திரையுலக அனுபவத்தை பகிர்ந்து கொண்டிருக்கிறார். தற்போது அவருக்கு 19 வயதாகிறது. பிஏ எக்கனாமிக்ஸ் படித்து வருகிறார். அனந்தபுரத்து வீடு படத்தில் நடிக்கும் போது அவருக்கு இரண்டு மூன்று வயது தான் ஆகி இருந்தது.
அதற்குப் பிறகு தனது ஆறு வயதாக இருக்கும் போது உலக சாதனை ஒன்றை செய்திருக்கிறார் ஆரியன் பாலாஜி. அவர் செய்திருக்கும் உலக சாதனை என்னவென்றால் மவுண்ட் எவரெஸ்ட்டை தனது ஆறு வயதில் 5364 மீட்டருக்கு மேலே ஏறி சாதித்திருக்கிறார். மிக இளம் வயதில் மவுண்ட் எவரெஸ்ட் மலையை ஏறிய முதல் சிறுவன் என்ற பெருமை பெற்றிருக்கிறார் ஆரியன் பாலாஜி.
இந்த வேர்ல்ட் ரெக்கார்டு செய்த பிறகு டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் பிரதமர் நரேந்திர மோடி போன்றோரை சந்தித்து வாழ்த்து பெற்றிருக்கிறார் ஆரியன் பாலாஜி. இது மட்டுமல்லாமல் Polio Eradication இன் பிராண்ட் அம்பாசடராக இருக்கிறார்.
அது தவிர பல பிராண்டுகளுக்கு பிராண்ட் அம்பாசடராகவும் பல திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார் ஆரியன் பாலாஜி. தற்போது 19 வயதாகும் ஒரு இளைஞனாக எதிர்காலத்தை பற்றிய பல கனவுகளுடன் இருக்கிறார் ஆர்யன் பாலாஜி.
தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் நாளை (மே 4) வெளியாக உள்ள நிலையில், ஒட்டுமொத்த மாநிலமே மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறது.…
உத்தரப் பிரதேசத்தின் சித்தார்த்நகர் மாவட்டத்தில், பழுதடைந்த தண்ணீர் தொட்டியின் உச்சியில் 15 மணி நேரம் உயிருக்காகப் போராடிய இரண்டு சிறுவர்களை…
விருதுநகர் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர், நாளை தேர்தல் முடிவுகள் வெளியாக உள்ள நிலையில் தனது தொகுதியில் முகாமிட்டுள்ளார்.…
தெலங்கானா மாநிலம் சிவன்னகுடா பகுதியைச் சேர்ந்த நரசிம்ஹ (60) என்பவர், வேலை நிமித்தமாக ஹைதராபாத்திற்கு இடம்பெயர்ந்து கூலித்தொழில் செய்து வந்தார்.…
திரிபுராவில் 16 வயது சிறுமியை அவரது தாத்தாவே பலமுறை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்துள்ள நெஞ்சை பதறவைக்கும் சம்பவம்…
லக்னோவைச் சேர்ந்த உபேந்திர குப்தாவின் மகள்கள், ஐஏஎஸ் (IAS) மற்றும் சிபிஐ (CBI) போன்ற மிகக்கடினமான தேர்வுகளில் வெற்றி பெற…