டிரான்ஸ்பரன்ட் சேலையில் சொக்க வைக்கும் நடிகை பூனம் பஜ்வா…. லேட்டஸ்ட் புகைப்படங்கள் வைரல்…!!

By Soundarya on கார்த்திகை 2, 2024

Spread the love

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்தவர்தான் நடிகை பூனம் பஜ்வா. இவர் முதன்முதலாக 2005 ஆம் ஆண்டு தெலுங்கில் மொடடி சினிமா என்கிற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.

#image_title

அதன் பிறகு தெலுங்கு மற்றும் கன்னட மொழி திரைப்படங்களில் நடித்து வந்த இவர் 2008 ஆம் ஆண்டு சேவல் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அந்த திரைப்படத்தில் ரசிகர்களை வெகுவாக கவர்ந்த இவர் அடுத்தடுத்து தெனாவெட்டு, கச்சேரி ஆரம்பம் உள்ளிட்ட பல படங்களில் நடித்த ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.

   
   

#image_title

 

தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் மலையாள உள்ளிட்ட அனைத்து மொழிகளிலும் பல படங்களில் நடித்து வந்தார். பின்னர் நீண்ட இடைவெளிக்கு பிறகு 2015 ஆம் ஆண்டு ஆம்பள திரைப்படத்தில் மீண்டும் தமிழ் சினிமாவில் என்று கொடுத்தார்.

#image_title

மேலும் இவர் அதே ஆண்டு ரோமியோ ஜூலியட், அதரைத் தொடர்ந்து அரண்மனை 2 மற்றும் முத்தின கத்திரிக்கா உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து அசத்தினார். அதன் பிறகு இவருக்கு தமிழில் அவ்வளவு பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை.

#image_title

இந்த நிலையில் அவ்வபோது பல போட்டோ சூட் நடத்தி புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்து வருகிறார். அதன்படி தற்போது   அவர் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

#image_title