“இவ்ளோ குளோஸப் வேண்டாம்”…. லோ நெக் ட்ரெஸில் படு சூடான புகைப்படங்களை வெளியிட்டுள்ள பூனம் பஜிவா…

By Archana

Published on:

நடிகை பூனம் பஜ்வா, ஒருகால கட்டத்தில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்தவர் தான் இவர். இவர் ஒரு பஞ்சாபி நடிகை ஆவார். தெலுங்கு மற்றும் கன்னட மொழி திரைப்படங்களில் நடித்து வந்த இவர் 2008 ஆம் ஆண்டு “சேவல்” படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாய் தெனாவெட்டு, கச்சேரி ஆரம்பம் உள்ளிட்ட பல படங்களில் நடித்த ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.

   

மேலும், ஒரு சில கால இடைவெளிக்கு பிறகு 2015 ஆம் ஆண்டு “ஆம்பள” திரைப்படத்தில் மீண்டும் தமிழ் சினிமாவில் என்று கொடுத்த இவர் அதே ஆண்டு ரோமியோ ஜூலியட், அதரைத் தொடர்ந்து அரண்மனை 2 மற்றும் முத்தின கத்திரிக்கா உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்த அசத்தார்.

இதெலாம் ஒரு பக்கம் இருக்க, போட்டோ சூட் நடத்தி அந்த ஹாட்டான புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்து வருகிறார். இந்நிலையில் இவர் லோனை காலையில் குளோசப் போட்டோஸ் சிலவற்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு ரசிகர்களை வாய்அடைக்க வைத்துள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by Poonam Bajwa (@poonambajwa555)

author avatar
Archana